விக்கிசெய்தி:2011/அக்டோபர்
<செப்டம்பர் 2011 | அக்டோபர் 2011 | நவம்பர் 2011> |
- முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் 1800 பேர் விடுதலை
- அல்-கைதா இயக்கத்தின் முக்கிய தலைவர் அல்-அவ்லாகி கொல்லப்பட்டார்
- துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த பெண்ணின் வயிற்றில் இருந்த குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது
- ரோமா மக்களுக்கு எதிராக பல்கேரியர்கள் ஆர்ப்பாட்டம்
- மன்னார் கடலில் எரிவாயு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ராஜபக்ச அறிவிப்பு
- தானியங்கி அல்பா நாய் அறிமுகம்
- நுணி நிகழ்வுகளை எதிர்வுகூறும் புதிய வழிமுறை கண்டுபிடிப்பு
- சூரிய ஆற்றலை நேரடியாக எரிபொருளாக மாற்றும் 'செயற்கை இலை' கண்டுபிடிப்பு
- பேரண்டம் விரைவாக விரிவடைவதைக் கண்டுபிடித்த மூவருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு
- மருத்துவத்துக்கான 2011 நோபல் பரிசு மூவருக்கு வழங்கப்பட்டது
- சீரொன்றாப் படிகத்தைக் கண்டுபிடித்த இசுரேலியருக்கு 2011 வேதியியல் நோபல் பரிசு
- சோமாலியா தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழப்பு
- இலக்கியத்திற்கான நோபல் விருது இந்தியருக்குக் கிடைக்க வாய்ப்பு
- ஆப்பிளின் இணை-நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் 56வது அகவையில் காலமானார்
- மலிவு தட்டைக் கணினி 'ஆக்காசு' இந்தியாவில் விற்பனைக்கு
- லைபீரிய அதிபர் உட்பட மூன்று பெண்களுக்கு 2011 நோபல் அமைதிப் பரிசு
- சுவீடன் நாட்டுக் கவிஞருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு
- இலங்கை தேர்தல் வன்முறையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட நால்வர் உயிரிழப்பு
- இலங்கை உள்ளூராட்சித் தேர்தல் 2011: மூன்றாம் கட்டத் தேர்தல் ஆரம்பம்
- வெள்ளியில் ஓசோன் படலம் கண்டுபிடிப்பு
- 23 உள்ளூராட்சி மன்றங்களில் கொழும்பு, கல்முனை தவிர்ந்த 21 மன்றங்களை ஆளும் கட்சி கைப்பற்றியது
- அமெரிக்காவில் களைக்கொல்லி-எதிர்ப்பு மீத்திறன் களைகள் பயிர்களைத் தாக்குகின்றன
- கடல் உயிரினங்களைப் பாதுகாக்க மீன்பிடித்தலில் புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகம்
- பாக்கித்தானின் பெண்கள் பள்ளி ஒன்றுக்குள் புகுந்த நபர்கள் மாணவியர் ஆசிரியைகளைத் தாக்கினர்
- சவுதியில் எட்டு வங்காளதேசத் தொழிலாளர்களுக்கு மரணதண்டனை நிறைவேற்றம்
- அமெரிக்கப் பேராசிரியர்கள் இருவருக்கு பொருளியலுக்கான நோபல் பரிசு
- அமெரிக்காவில் "வால் ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு" போராட்டங்கள் நாடெங்கும் பரவியது
- உக்ரைனின் முன்னாள் பிரதமர் திமொசென்கோவுக்கு ஏழாண்டுகள் சிறை
- பர்மா ஆறாயிரத்துக்கும் அதிகமான கைதிகளை விடுவிக்கிறது
- சி நிரலாக்கல் மொழியை உருவாக்கிய டெனிஸ் ரிட்ச்சி காலமானார்
- பப்புவா நியூ கினியில் விமானம் வீழ்ந்து நொறுங்கியதில் 28 பேர் உயிரிழப்பு
- பங்கு மோசடியில் ஈடுபட்ட ராஜ் ராஜரத்தினத்திற்கு 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை
- உகாண்டாவுக்கு அமெரிக்கப் படைகளை அனுப்ப ஒபாமா திட்டம்
- பிரித்தானிய பாதுகாப்புச் செயலர் லியாம் ஃபாக்ஸ் பதவி விலகினார்
- பர்மாவில் தொழிற்சங்கங்கள் அமைக்க அனுமதி
- கருநாடக மாநில முன்னாள் முதல்வர் எதியூரப்பா சிறையிலடைக்கப்பட்டார்
- சிறைக்கைதிகள் பரிமாற்றம்: இசுரேலிய இராணுவ வீரரை ஹமாஸ் விடுவித்தது
- சிங்களக் குடியேற்றங்களுக்கு எதிராக தமிழ்க் கட்சிகள் வவுனியாவில் உண்ணாநிலைப் போராட்டம்
- குர்தியப் போராளிகளின் தாக்குதலில் 26 துருக்கியப் படையினர் உயிரிழப்பு
- தமிழ்நாட்டில் 2011 உள்ளாட்சித் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்கெடுப்பு
- லிபியாவின் முன்னாள் தலைவர் முஆம்மர் கடாபி கொல்லப்பட்டார்
- சொத்துக் குவிப்பு வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதா சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்
- அசிசி நகரில் ’உலக அமைதிக்கான பல்சமய உரையாடல்’
- எசுப்பானிய பாஸ்க் போராளிகள் 43 ஆண்டு கால ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டனர்
- ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு விசாரணை தொடர்கிறது
- விடுதலைப் புலிகள் பயங்கரவாத அமைப்பு அல்ல, நெதர்லாந்து நீதிமன்றம் தீர்ப்பு
- ஐரோப்பாவின் முதலாவது புவியிடங்காட்டி கலிலியோ செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக ஏவப்பட்டன
- வத்திக்கானிலிருந்து தீபாவளி வாழ்த்துச் செய்தி
- தமிழ்நாடு 2011 உள்ளாட்சித் தேர்தல்களில் அதிமுக பெரும் வெற்றி
- அலைக்கற்றை ஊழல்: கனிமொழி, ராசா உட்படப் 17 பேர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு
- லிபியா விடுதலை அடைந்து விட்டதாக புதிய ஆட்சியாளர்கள் அறிவிப்பு
- சவூதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் அப்துல் அசீஸ் அமெரிக்காவில் காலமானார்
- துருக்கியில் ஏற்பட்ட 7.2 அளவு நிலநடுக்கத்தில் பல நூற்றுக்கணக்கானோர் உயிரிழப்பு
- லிபியாவில் எரிபொருள் தாங்கி வெடித்ததில் நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழப்பு
- அவுஸ்திரேலியத் தடுப்பு முகாமில் இலங்கைத் தமிழ் அகதி தற்கொலை
- அமெரிக்க இராசாங்கத் திணைக்களத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சுவார்த்தை
- உலகின் மிகவும் இலகுரக பயணிகள் விமானம் போயிங் 787 ட்ரீம்லைனர் பயணிகளுடன் வானில் பறந்தது
- லிபியாவில் தனது நடவடிக்கைகளை நிறுத்த ஐநா பாதுகாப்புச் சபை முடிவு
- ராஜ் ராஜரத்தினத்துடன் இணைந்து பங்கு மோசடியில் ஈடுபட்ட ரஜத் குப்தா கைது