விக்கிசெய்தி:2011/மே
<ஏப்ரல் 2011 | மே 2011 | ஜூன் 2011> |
- திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் முக்திப்பேறு பெற்றவராக அறிவிக்கப்பட்டார்
- கடாபியின் இளைய மகன் நேட்டோ வான் தாக்குதலில் கொல்லப்பட்டார்
- அருணாச்சலப் பிரதேச முதல்வருடன் சென்ற உலங்குவானூர்தி காணாமல் போனது
- அல் கைடா தலைவர் உசாமா பின் லாதின் கொல்லப்பட்டார்
- அலைக்கற்றை ஊழல்: கருணாநிதியின் மகள் கனிமொழிக்கு அழைப்பாணை
- உலங்குவானூர்தி விபத்தில் சிக்கிய அருணாச்சலப் பிரதேச முதல்வரின் உடல் மீட்பு
- ஷேன் வார்ன் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வெடுக்க முடிவு
- ஒசாமா பின் லாடன் கொலைப் படங்களை வெளியிடுவதில்லை என அமெரிக்கா முடிவு
- இந்தோனேசிய விமான விபத்தில் 27 பேர் உயிரிழப்பு
- அலைக்கற்றை ஊழல்: கனிமொழிக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு மே 14ம் தேதி
- படகு அகதிகள் தொடர்பாக ஆத்திரேலியா மலேசியாவுடன் உடன்பாட்டுக்கு வந்தது
- இலங்கைப் போர்க்குற்றக்கான ஐநா நிபுணர் குழு கலைக்கப்பட்டது
- பாபர் மசூதி பிரச்சினை: அலகபாத் நீதிமன்றத் தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் தடை
- 2010 பொதுநலவாய விளையாட்டு: இலங்கை வென்ற ஒரே தங்கப் பதக்கம் பறிக்கப்பட்டது
- 2011 நவம்பரில் சிறுகோள் ஒன்று பூமிக்கு அருகாக செல்லவிருக்கிறது
- சமோவா நாட்காட்டி ஒரு நாள் முன்னே செல்ல இருக்கிறது
- 1977 இல் ஆர்ஜென்டீனாவில் இடம்பெற்ற விமானக் கொலைகள் தொடர்பாக மூவர் கைது
- விக்கிலீக்ஸ்: புலிகள் சரணடைவதை இலங்கை நிராகரித்தது
- தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் நாளை வெளிவரும்
- போப்பால் நச்சுவாயுக் கசிவுத் தீர்ப்பில் மறுஆய்வு இல்லை என உச்சநீதிமன்றம் முடிவு
- பங்கு மோசடி வழக்கில் ராஜரத்தினம் குற்றவாளியாகக் காணப்பட்டார்
- தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் அண்ணா திமுக அமோக வெற்றி
- ஸ்பெயின் நிலநடுக்கத்தில் ஒன்பது பேர் உயிரிழப்பு
- வியாழனின் சந்திரன் 'கற்குழம்புப் பெருங்கடலைக்' கொண்டுள்ளதாக நாசா கூறுகிறது
- கேரளம், அசாம் மாநிலத் தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றி
- மேற்கு வங்கத்தில் 34 ஆண்டு கால இடதுசாரி ஆட்சி முடிவுக்கு வந்தது
- தமிழகச் சட்டமன்றத்தில் விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவராகிறார்
- லீ குவான் யூ சிங்கப்பூர் அமைச்சரவையில் இருந்து விலகினார்
- அலைக்கற்றை ஊழல்: கனிமொழிக்கு பிணை வழங்கப்படுவது குறித்த தீர்ப்பு ஒத்திவைப்பு
- தமிழகத்தின் முதல்வராக மூன்றாம் முறையாக ஜெயலலிதா பதவியேற்றார்
- நேட்டோ வான் தாக்குதலில் லிபிய இராணுவப் பேச்சாளர் கொல்லப்பட்டார்
- பிரித்தானிய மகாராணி முதற் தடவையாக அயர்லாந்துக்குப் பயணம்
- பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக பன்னாட்டு நாணய நிதியத் தலைவருக்கு பிணை மறுப்பு
- ருவாண்டா இனப்படுகொலை: முன்னாள் இராணுவத் தலைவருக்கு 30-ஆண்டு சிறை
- ஆப்பிரிக்காவில் பெருந்தொகையான பண்ணை நிலங்களை வங்காளதேசம் குத்தகைக்கு வாங்குகிறது
- 2010 இந்திய தேசியத் திரைப்பட விருதுகள் அறிவிப்பு, தனுஷ் சிறந்த நடிகராகத் தெரிவு
- சல்மான் ருஷ்டியின் புதினம் இலங்கையில் இரகசியமான முறையில் படப்பிடிப்பு
- சிங்கப்பூர் அமைச்சரவையில் நான்கு தமிழர்கள், தர்மனுக்கு கூடுதலாக துணைப் பிரதமர் பதவி
- செருமனியில் வெண்கலக் கால போர்க்களம் கண்டுபிடிப்பு
- வடக்கு சூடான் இராணுவம் எல்லை நகரைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது
- அகச்சிவப்பு செய்மதிப் படங்கள் மூலம் எகிப்தியப் பிரமிடுகள் கண்டுபிடிப்பு
- தமிழகத்தில் மேலவை அமைக்கப்படமாட்டாது, ஜெயலலிதா அறிவிப்பு
- வெள்ளைக் கொடி விவகாரம்: சரத் பொன்சேகா சாட்சியம்
- செர்பியப் போர்க் குற்றவாளி ராட்கோ மிலாடிச் கைது செய்யப்பட்டார்
- ஆஸ்திரேலியாவின் அகதிகளுக்கான உடன்பாட்டை சாடுகிறார் நவநீதம் பிள்ளை
- அமெரிக்காவில் வீசிய சூறாவளிகளில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
- மேலதிக சிகிச்சைக்காக ரஜினிகாந்த் சிங்கப்பூர் பயணம்
- உதயன் பத்திரிகையாளர் மீது யாழ்ப்பாணத்தில் தாக்குதல்