விக்கிசெய்தி:2011/ஜூலை
<ஜூன் 2011 | ஜூலை 2011 | ஆகஸ்ட் 2011> |
- சந்திரனில் இறங்கிய முன்னாள் விண்வெளி வீரருக்கு எதிராக நாசா வழக்குப் பதிவு
- போர்க்குற்ற விசாரணைகளை இலங்கை உடன் ஆரம்பிக்கவேண்டும், நவி பிள்ளை எச்சரிக்கை
- கம்போடியாவின் அங்கூர் வாட் கோயில் புனரமைப்பு நிறைவு
- மொரோக்கோ மன்னரின் அரசியல் சீர்திருத்தங்களை மக்கள் ஏற்றனர்
- சூடானுக்கு அருகில் செங்கடலில் படகு மூழ்கியதில் 197 பேர் உயிரிழந்தனர்
- இந்திய நடுவண் அமைச்சர் தயாநிதி மாறன் பதவி விலகினார்
- 170 பேருடன் சென்ற உருசியக் கப்பல் வொல்கா ஆற்றில் மூழ்கியது
- சூழல் மாசடைதலைத் தடுக்க கரிம உமிழ்வுக்கு வரி அறவிட ஆத்திரேலியா திட்டம்
- இந்தோனேசிய சுலாவெசித் தீவில் எரிமலை சீறல், மக்கள் வெளியேற்றம்
- ஐநாவின் 193வது உறுப்பு நாடாக தெற்கு சூடான் இணைந்தது
- கடாபிக்கு அரசியல் தஞ்சம் வழங்கப்பட மாட்டாது என உருசியா அறிவிப்பு
- கம்போடியாவின் பிரியா விகார் கோயிலில் இருந்து வெளியேறுமாறு இராணுவத்தினருக்கு ஐநா பணிப்பு
- ஒட்டுக்கேட்டல் விவகாரம்: பிரித்தானிய காவல்துறைத் தலைவர் பதவி துறப்பு
- இந்தியாவின் கூர்க்காக்களுக்கு புதிய நிருவாகப் பிரிவு, உடன்பாடு எட்டப்பட்டது
- குரோவாசியப் போர்க்குற்றம் தொடர்பாகத் தேடப்பட்டு வந்த கொரான் காத்சிச் செர்பியாவில் கைது
- சிலியின் முன்னாள் அரசுத்தலைவர் அய்யந்தே தற்கொலை செய்து கொண்டது உறுதிப்படுத்தப்பட்டது
- தெற்கு சூடானை அடுத்து சூடானும் புதிய நாணயத்தை அறிமுகம் செய்தது
- சீனாவில் இரண்டு அதிவேகத் தொடருந்துகள் மோதியதில் குறைந்தது 35 பேர் உயிரிழப்பு
- சிமோன் பொலிவாரின் இறப்புக்குக் காரணம் கண்டுபிடிக்க அறிவியலாளர்களால் முடியவில்லை
- பழம்பெரும் தமிழ்த் திரைப்பட நடிகர் ரவிச்சந்திரன் காலமானார்
- கர்நாடக முதல்வர் எதியூரப்பா பதவி விலக பாஜக உத்தரவு
- அக்டோபரில் 700 கோடியை எட்டும் உலக மக்கள் தொகை
- சீனாவின் மனித இயக்க நீர்மூழ்கிக் கப்பல் 5,057 மீட்டர் ஆழத்தை அடைந்தது