விக்கிசெய்தி:2010/நவம்பர்
<அக்டோபர் 2010 | நவம்பர் 2010 | டிசம்பர் 2010> |
- பாக்தாத் பணயக் கைதிகளை விடுவிக்கும் முயற்சியில் பலர் உயிரிழப்பு
- பிரேசிலின் முதலாவது பெண் அரசுத்தலைவராக டில்மா ரூசெப் தெரிவானார்
- ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் பாதுகாப்பு, அணுசக்தி ஒப்பந்தங்கள்
- ஆத்திரேலிய விமானம் இயந்திரக் கோளாறினால் சிங்கப்பூரில் அவசரமாகத் தரையிறங்கியது
- உருசிய உளவாளிகள் பலர் ஜோர்ஜியாவில் கைது செய்யப்பட்டனர்
- கியூபாவில் விமானம் வீழ்ந்ததில் 68 பேர் உயிரிழந்தனர்
- ஆத்திரேலியாவின் தூரமேற்கு ஆழ்கடலில் உயிருடன் எரிமலை கண்டுபிடிப்பு
- ஆத்திரேலியாவில் ஒரு நாள் துடுப்பாட்டத் போட்டித்தொடரை முதற்தடவையாக இலங்கை வென்றது
- பழங்குடியினரை அங்கீகரிக்க ஆத்திரேலியாவில் பொது வாக்கெடுப்பு
- 20 ஆண்டுகளுக்குப் பின்னர் பர்மாவில் பொதுத்தேர்தல் இடம்பெற்றது
- மேற்கு சகாராவில் மொரோக்கோ தாக்குதல், பலர் உயிரிழப்பு
- 14 ஆண்டுகளின் பின்னர் கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு நடத்த காஸ்ட்ரோ முடிவு
- அகதி விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட தமிழ் அகதிகளுக்கு சார்பாக ஆத்திரேலிய நீதிமன்றம் தீர்ப்பு
- தோல் உயிரணுக்கள் இரத்தமாக மாற்ற வழிமுறை கண்டுபிடிப்பு
- தெற்கு சூடானிய மக்கள் அச்சத்தினால் வடக்கில் இருந்து வெளியேற்றம்
- மதி இறுக்க நோயின் மரபுணு மூளைத் தொடர்பு கண்டுபிடிப்பு
- ஆப்கானிய நேட்டோ தளம் மீது தலிபான்கள் தாக்குதல்
- இலங்கை ஊடகவியலாளருக்கு ஒருமைப்பாட்டுக்கான பன்னாட்டு விருது
- பர்மாவின் ஆங் சான் சூச்சி விடுதலை
- வங்காளதேசத்தில் எதிர்க்கட்சி ஆர்ப்பாட்டக்காரர்களும் காவல்துறையினரும் மோதல்
- சோமாலியக் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட பிரித்தானியத் தம்பதியர் விடுவிப்பு
- நல்லிணக்க ஆணைக்குழு விசாரணைகளைப் பதிய பிபிசிக்கு இலங்கை அரசு அனுமதி
- புதுதில்லியில் நான்கு மாடிக் கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் பலர் உயிரிழப்பு
- சப்பானிய விண்கலம் சிறுகோளில் இருந்து மாதிரிகளைக் கொண்டு வந்தது
- மங்களூர் ஏர் இந்தியா விபத்துக்கு தூக்கக்கலக்கத்தில் இருந்த விமான ஓட்டியே காரணம்
- இந்திய அறிவியலாளர்கள் புதிய புற்றுநோய் சிகிச்சை முறையைக் கண்டுபிடித்தனர்
- நைஜீரியாவில் போராளிகளின் பிடியிலிருந்த 19 பேரை இராணுவத்தினர் விடுவித்தனர்
- நியூசிலாந்தில் சுரங்க வெடிப்பை அடுத்து பல தொழிலாளர்களைக் காணவில்லை
- விக்கிலீக்ஸ் நிறுவனருக்கு எதிராக சர்வதேசப் பிடியாணை
- மடகாஸ்கர் இராணுவக் குழுவினரின் கிளர்ச்சி அடக்கப்பட்டது
- செருமனியின் நாடாளுமன்றம் பாதுகாப்புக்காக பொதுமக்களுக்கு மூடப்பட்டது
- மச்சு பிக்ச்சு தொல்பொருட்களை யேல் பல்கலைக்கழகம் திரும்ப ஒப்படைக்கும்
- இரு கொரியாக்களும் தமது எல்லைகளில் எறிகணை வீச்சுத் தாக்குதல்
- கம்போடியாவில் திருவிழா நெரிசலில் சிக்கி 345 பேர் உயிரிழப்பு
- ஆசிய விளையாட்டுப் போட்டியில் மலேசியாவின் புவனேசுவரன் தங்கம் பெற்றார்
- 50 நாட்களாக பசிபிக் கடலில் காணாமல் போயிருந்த 3 சிறுவர்கள் உயிருடன் மீட்பு
- யேமனில் போராளிகளின் ஊர்வலத்தில் தற்கொலைத் தாக்குதல்
- இரண்டு பேரடைகளின் மோதுகையாலேயே அந்திரொமேடா பேரடை உருவானது
- விக்கிலீக்ஸ் வெளியிடவிருக்கும் இராசதந்திர ஆவணங்கள் தொடர்பாக அமெரிக்கா எச்சரிக்கை
- கராச்சியில் சரக்கு விமானம் வீழ்ந்ததில் 8 பேர் உயிரிழப்பு