விக்கிசெய்தி:2010/டிசம்பர்
<நவம்பர் 2010 | டிசம்பர் 2010 | ஜனவரி 2011> |
- வனுவாட்டுப் பிரதமர் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு மூலம் வெளியேற்றப்பட்டார்
- ஈழப்போர்க் குற்றம் தொடர்பான புதிய காணொளிகளை சனல்4 தொலைக்காட்சி வெளியிட்டது
- உலகக்கோப்பை கால்பந்துப் போட்டிகள் 2018 இல் உருசியாவிலும் 2022 இல் கத்தாரிலும் நடைபெறும்
- விக்கிலீக்ஸ்: ஈழப்போர்க்குற்றங்களுக்கு ராஜபக்ச பொறுப்பு என அமெரிக்கா கருதுகிறது
- ஐவரி கோஸ்டில் எதிர்க்கட்சி வேட்பாளரே வெற்றி பெற்றதாக உலக நாடுகள் கருத்து
- ஈஸ்டர் தீவில் காவல்துறையினருக்கும் பழங்குடியினருக்கும் இடையே மோதல்
- பணம் திசை திருப்பப்பட்டதை வங்காளதேசத்தின் கிராமின் வங்கி மறுக்கிறது
- இயந்திரக் கோளாறால் மாஸ்கோவில் விமானம் வீழ்ந்ததில் 2 பேர் உயிரிழப்பு
- மலேசிய இந்தியக் காங்கிரசின் புதிய தலைவராக பழனிவேலு தெரிவு
- இரசியா ஏவிய மூன்று துணைக்கோள்கள் புவிச்சுற்றுப்பாதையில் செல்ல முடியாமல் திரும்பின
- விக்கிலீக்ஸ் யூலியன் அசான்ச் லண்டனில் கைது செய்யப்பட்டார்
- இந்தியா - பிரான்ஸ் நாடுகளுக்கிடையே அணுமின் உலைகளை அமைப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது
- சிலி சிறையில் தீ விபத்து, 83 பேர் உயிரிழப்பு
- சப்பானின் அக்காட்சூக்கி விண்கலம் வெள்ளிக் கோளை அடையத் தவறியது
- இலங்கைப் போர்க்குற்றம் தொடர்பாக விசாரணை வேண்டும் என மனித உரிமைக் குழுக்கள் கோரிக்கை
- பெருமளவு கரிமச் செறிவுடன் கூடிய கோள் கண்டுபிடிக்கப்பட்டது
- கொசோவோவில் முதற்தடவையாக நாடாளுமன்றத் தேர்தல்கள் இடம்பெற்றன
- சுவீடனின் தலைநகரில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளில் ஒருவர் கொல்லப்பட்டு இருவர் காயமடைந்தனர்
- இலங்கையின் தேசியப் பண் சிங்களத்தில் மட்டுமே பாடப்பட வேண்டும் என அமைச்சரவை முடிவு
- தெற்குப் பெருங்கடலில் தென் கொரியக் கப்பல் மூழ்கியதில் குறைந்தது 5 பேர் உயிரிழப்பு
- 1977 இல் செலுத்தப்பட்ட வொயேஜர் விண்கலம் சூரியக் குடும்பத்திற்கும் அப்பால் செல்லவிருக்கிறது
- விக்கிலீக்ஸ் தளத்திற்கு மாற்றாக ஓப்பன்லீக்ஸ் இணையத்தளம் ஆரம்பிக்கப்படவிருக்கிறது
- கிறிஸ்துமஸ் தீவில் அகதிகள் கப்பல் மூழ்கியதில் 28 பேர் உயிரிழப்பு
- இலங்கையில் இணையக் குற்றங்கள் அதிகரிப்பு
- விக்கிலீக்ஸ் நிறுவனர் அசான்ச் பிணையில் விடுதலை
- பிரித்தானியப் பாதுகாப்புச் செயலர் லியாம் ஃபொக்சின் இலங்கைப் பயணம் ஒத்திவைப்பு
- இசுரேலில் ரோமர் காலத்து சிலை கண்டுபிடிக்கப்பட்டது
- இலங்கைத் துணை இராணுவக் குழுக்களின் குற்றச்செயல்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டது
- சச்சின் டெண்டுல்கர் 50வது சதம் அடித்து புதிய உலக சாதனை
- மெக்சிக்கோவில் எண்ணெய்க் குழாய் வெடித்ததில் 28 பேர் உயிரிழப்பு
- தென்கிழக்கு ஈரானில் பெரும் நிலநடுக்கம், பலர் உயிரிழப்பு
- தமிழறிஞர் கா. பொ. இரத்தினம் தனது 96வது அகவையில் காலமானார்
- ஆத்திரேலியாவில் தீவிரவாதக் குற்றச்சாட்டில் கைதான இந்தியருக்கு 1 மில். டாலர் இழப்பீடு
- பெலருசின் அரசுத்தலைவராக லூக்கசென்கோ நான்காம் முறையாகத் தெரிவு
- பாக்கித்தானில் பெண் தற்கொலைதாரியின் குண்டுவெடிப்பில் 40 பேர் கொல்லப்பட்டனர்
- நைஜீரியா குண்டுவெடிப்பில் பலர் உயிரிழப்பு
- இந்தியச் செயற்கைக் கோளைக் காவிச் சென்ற ராக்கெட் வானில் வெடித்துச் சிதறியது
- விக்கிலீக்சிற்கு ஆவணங்களைக் கசிந்த சிப்பாய் சித்திரவதைக்கு உள்ளாவதாகக் குற்றச்சாட்டு
- ஐவரி கோஸ்டில் அரசுத்தலைவருக்கு அழுத்தம் கொடுக்க பொது வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு
- சிட்னி இராணுவத் தளத்தைத் தாக்க முயற்சித்த மூவர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு
- தமிழகத்தில் 5 மெகாவாட் சூரியசக்தி மின் நிலையம் துவக்கம்
- இசுரேலுக்காக வேவு பார்த்தவருக்கு ஈரானில் தூக்குத்தண்டனை நிறைவேற்றம்
- நியண்டர்தால் மனிதன் சமைத்த தாவர உணவை உண்டதாகப் புதிய ஆய்வுகள் தெரிவிப்பு
- 2010 ஆஷசு கோப்பையை ஆத்திரேலியா தனது மண்ணில் இழந்தது