வாருங்கள், Reporter karur anandakumar!

வாருங்கள் Reporter karur anandakumar, உங்களை வரவேற்கிறோம்!
வாருங்கள் Reporter karur anandakumar, உங்களை வரவேற்கிறோம்!

விக்கிசெய்திகளுக்கு உங்களை வரவேற்கிறோம். தமிழ் விக்கிசெய்திகள் பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை கலந்துரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள்.

விக்கிசெய்திகளுக்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின்வரும் பக்கத்தை ஒருமுறை பார்க்கவும்:


உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.


புதிய செய்தி ஒன்றை எழுத, செய்திக்கான தலைப்பைக் கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்குக் கீழே உள்ள பொத்தானைச் சொடுக்குங்கள்.


--Kanags \பேச்சு 10:46, 22 நவம்பர் 2015 (UTC)Reply

வணக்கம், நீங்கள் எழுதிய செய்தி இங்குள்ளது. உங்கள் செய்திக்கு நன்றிகள். சில திருத்தங்கள் செய்திருக்கிறேன். தொடர்ந்து எழுதுங்கள்.--Kanags \பேச்சு 11:13, 22 நவம்பர் 2015 (UTC)Reply

"https://ta.wikinews.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Reporter_karur_anandakumar&oldid=44022" இலிருந்து மீள்விக்கப்பட்டது