விக்கிசெய்தி:கலந்துரையாடல்

தமிழ் விக்கிசெய்திகளைப் பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்கள், மற்றும் ஆலோசனைகளை இங்கு தெரிவிக்கலாம். நுட்ப ரீதியான கலந்துரையாடலுக்கு ஆலமரத்தடிக்கு செல்லுங்கள். உங்கள் கருத்துக்களை பதிய மேலே காணும் தொகு இணைப்பை சொடுக்கவும்


செம்மொழி மாநாடு தொடங்கியது

தமிழக அரசின் ஏற்பாட்டில் இடம் பெறும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு புதன்கிழமை கோவையில் தொடங்கியது.

இந்தியக் குடியரசுத் தலைவர் பிரதிபா தேவிசிங் பாட்டீல் இந்த மாநாட்டை தொடங்கி வைத்தார். தமிழக முதல்வர் தலைமையில் இன்று தொடங்கி இம்மாதம் 27 ஆம் தேதி வரை இந்த மாநாடு நடைபெறுகின்றது.


http://www.bbc.co.uk/tamil/