விக்கிசெய்தி:ஒத்தாசைப் பக்கம்

விக்கிசெய்திகளில் எழுதுவது குறித்த உங்கள் கேள்விகள், ஐயங்களை இங்கு பதிவு செய்யுங்கள். மற்ற பயனர்கள் உங்கள் கேள்விகளுக்கு பதிலளித்து உதவுவார்கள்.

நான் புதிய தீவு என்னும் செய்தியை எழுதியுள்ளேன்.ஆனால் அது நடப்பு செய்திகளில் வரவில்லை.என்ன செய்ய வேண்டும்.--Nandhinikandhasamy (பேச்சு) 09:47, 26 செப்டம்பர் 2013 (UTC)

உங்கள் கட்டுரை பரிசீலனையில் உள்ளது. முடிந்தவுடன் வெளியிடப்படும். அதுவரையில் பொறுத்திருங்கள்.--Kanags \பேச்சு 12:17, 26 செப்டம்பர் 2013 (UTC)