Thamizhpparithi Maari
வாருங்கள், Thamizhpparithi Maari!
விக்கிசெய்திகளுக்கு உங்களை வரவேற்கிறோம். தமிழ் விக்கிசெய்திகள் பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை கலந்துரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள்.
விக்கிசெய்திகளுக்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின்வரும் பக்கத்தை ஒருமுறை பார்க்கவும்:
உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.
புதிய செய்தி ஒன்றை எழுத, செய்திக்கான தலைப்பைக் கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்குக் கீழே உள்ள பொத்தானைச் சொடுக்குங்கள்.
உதகமண்டலம் பயிலரங்கம்
தொகுஉதகமண்டலம் பயிலரங்கு இம்மாதம் தானா அல்லது 2014 இலா? விக்கிக் கட்டுரையில் நாளை என்றிருக்கிறது. அதற்கேற்ப செய்தியில் மாற்றம் செய்திருக்கிறேன். கவனியுங்கள்.--Kanags \பேச்சு 01:23, 27 டிசம்பர் 2013 (UTC)
- மகிழ்ச்சி. உதகமண்டலம் பயிலரங்கு இம்மாதம் (நாளைதான்) தான் நடைபெற உள்ளத; அல்லது 2014 இல் அல்ல.முகப்பில் "உதகமண்டலம் எமரால்டு ஹைட்ஸ் மகளிர் கல்லூரியில் தமிழ்க்கணினி, விக்கிப்பீடியா பயிலரங்கம்" குறித்து இணைப்பளித்தமை சிறப்பு.--Thamizhpparithi Maari (பேச்சு) 02:12, 27 டிசம்பர் 2013 (UTC)
உங்களின் செய்தியில் மேற்கோள்களே இல்லையே--Muthuppandy pandian (பேச்சு) 09:19, 26 மார்ச் 2015 (UTC)