வாருங்கள், Saba rathnam!

வாருங்கள் Saba rathnam, உங்களை வரவேற்கிறோம்!
வாருங்கள் Saba rathnam, உங்களை வரவேற்கிறோம்!

விக்கிசெய்திகளுக்கு உங்களை வரவேற்கிறோம். தமிழ் விக்கிசெய்திகள் பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை கலந்துரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள்.

விக்கிசெய்திகளுக்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின்வரும் பக்கத்தை ஒருமுறை பார்க்கவும்:


உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.


புதிய செய்தி ஒன்றை எழுத, செய்திக்கான தலைப்பைக் கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்குக் கீழே உள்ள பொத்தானைச் சொடுக்குங்கள்.


--Kanags \பேச்சு 09:37, 22 நவம்பர் 2013 (UTC)Reply

வருக வருக...! தொகு

வணக்கம், இரத்தின சபாபதி! விக்கிசெய்தியிலும் உங்களின் பங்களிப்பினை துவக்கியமைக்கு நன்றி! உங்களின் 'எழுத்துப் பசி'க்கு விக்கிசெய்தியும் நல்ல தீனி தரும்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:07, 22 நவம்பர் 2013 (UTC)Reply

வாழ்த்துகள் தொகு

விக்கிசெய்தியில் செய்திகளை எழுத ஆரம்பித்தமைக்கு நன்றிகளும் வாழ்த்துகளும். செய்திகள் நன்றாக உள்ளன. செய்திகளைத் தரும்போது குறைந்தது இரண்டு மூலங்களையாவது தருவது நல்லது. தமிழ்நாட்டுச் செய்திகள் இங்கு எழுதப்படுவது இப்போது மிகக் குறைவு. மதுரையுடன் மட்டுப்படுத்தாமல் பொதுவான செய்திகளையும் எழுதுங்கள். உதவி தேவைப்படின் தயங்காது கேளுங்கள். மற்றும், தலைப்பில் நிறுத்தல் குறிகள் வராதவாறு எழுதுங்கள். மீண்டும் நன்றி.--Kanags \பேச்சு 21:26, 22 நவம்பர் 2013 (UTC)Reply

தலைப்பில் தொகு

தலைப்பில் நிறுத்தல்குறி இடக்கூடாது.--Kanags \பேச்சு 06:10, 23 நவம்பர் 2013 (UTC)Reply

"https://ta.wikinews.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Saba_rathnam&oldid=33866" இலிருந்து மீள்விக்கப்பட்டது