வாருங்கள், Naa.ganesan!

வாருங்கள் Naa.ganesan, உங்களை வரவேற்கிறோம்!
வாருங்கள் Naa.ganesan, உங்களை வரவேற்கிறோம்!

விக்கிசெய்திகளுக்கு உங்களை வரவேற்கிறோம். தமிழ் விக்கிசெய்திகள் பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை கலந்துரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள்.

விக்கிசெய்திகளுக்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின்வரும் பக்கத்தை ஒருமுறை பார்க்கவும்:


உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.


புதிய செய்தி ஒன்றை எழுத, செய்திக்கான தலைப்பைக் கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்குக் கீழே உள்ள பொத்தானைச் சொடுக்குங்கள்.


--Kanags \பேச்சு 22:30, 16 அக்டோபர் 2011 (UTC)Reply

வணக்கம் கணேசன், உங்கள் பங்களிப்புக்கு நன்றி. ரிட்ச்சி தொடர்பான தலைப்பில் சிக்கல் இருந்தது, அதனைத் திருத்தியமைக்கு நன்றி. விக்கிசெய்தி மட்டுமல்ல அனைத்து விக்கிக் கட்டமைப்புகளிலும் ஒரு கட்டுரைக்கு ஒரு தலைப்புத் தான் இருக்கலாம். வெவ்வேறு தலைப்புகளில் ஒரே கட்டுரை எழுதப்படுவதில்லை. வழிமாறு மட்டுமே வைத்திருக்கலாம். எனவே நீங்கள் எழுதிய கட்டுரைகளை ஒரு கட்டுரைக்கு வழிமாற்றியிருக்கிறேன். மேலும் தலைப்புகளில் சிக்கல்கள் எழுந்துள்ளதால் ரிட்ச்சி சி மொழியைக் கண்டுபிடித்தவர் என்ற முறையில் அதனையே தலைப்பாகக் கொள்ளலாம் என நினைத்து தலைப்பை சி நிரலாக்கல் மொழியை உருவாக்கிய டெனிஸ் ரிட்ச்சி காலமானார் என்று தலைப்பை மாற்றியுள்ளேன். இதனால் எப்பிரச்சினையும் எழ வாய்ப்பில்லை. நீங்கள் உருவாக்கிய தலைப்புகளை புதிய தலைப்புக்கு வழி மாற்றியுள்ளேன். நன்றி.--Kanags \பேச்சு 22:30, 16 அக்டோபர் 2011 (UTC)Reply

"https://ta.wikinews.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Naa.ganesan&oldid=19329" இலிருந்து மீள்விக்கப்பட்டது