Anbumunusamy
வாருங்கள், Anbumunusamy!
விக்கிசெய்திகளுக்கு உங்களை வரவேற்கிறோம். தமிழ் விக்கிசெய்திகள் பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை கலந்துரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள்.
விக்கிசெய்திகளுக்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின்வரும் பக்கத்தை ஒருமுறை பார்க்கவும்:
உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.
புதிய செய்தி ஒன்றை எழுத, செய்திக்கான தலைப்பைக் கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்குக் கீழே உள்ள பொத்தானைச் சொடுக்குங்கள்.
நன்றி
தொகுஅன்புமுனுசாமி அவர்களுக்கு வணக்கம், விக்கிசெய்தியில் செய்திக் கட்டுரைகள் எழுதியமைக்கு நன்றி. கட்டுரைகள் இரண்டும் விக்கிசெய்தியில் வெளியிடக் கூடியவாறு நல்ல தரத்தில் இருந்தன. சிறிய சில திருத்தங்கள் செய்திருக்கிறேன். அவற்றைக் கவனியுங்கள். கட்டுரையின் தலைப்பு செய்திப் பத்திரிகை ஒன்றில் வருவது போன்று இருக்க வேண்டும். விக்கிப்பீடியாத் தலைப்பு மாதிரி எழுத முடியாது. அவற்றைக் கவனியுங்கள். தொடர்ந்து பங்களியுங்கள். உதவி தேவைப்படின் என்னிடமோ அல்லது செல்வசிவகுருநாதனிடமோ கேட்கலாம்.--Kanags \பேச்சு 09:03, 14 டிசம்பர் 2015 (UTC)
- விருப்பம்--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:34, 14 டிசம்பர் 2015 (UTC)
தேர்வு அட்டவணை
தொகுதேர்வு அட்டவணைகள் எதுவும் கட்டுரைகளில் சேர்க்க வேண்டாம். இவை அதிகாரபூர்வமற்றவை. மேலும், அவை பத்திரிகைகளில் வெளியிடப்பட்டிருந்தாலும், அவற்றை இங்கு வெளியிடத் தேவையில்லை.--Kanags \பேச்சு 03:27, 19 டிசம்பர் 2015 (UTC)
- @Kanags அறிவுறிதியமைக்கு நன்றிகள்.--- அன்புமுனுசாமி