'''பரதேசி''' என்ற தமிழ் திரைப்படம் நான்கு விருதுகளை பெற்றுள்ளது.

புதன், ஏப்பிரல் 9, 2014

2014ம் ஆண்டுக்கான திரைப்பட விருதுக்கான போட்டி நார்வே நாட்டின் தலைநகரான ஓஸ்லோவில் நடந்தது.

பரதேசி என்ற தமிழ் திரைப்படம் நான்கு விருதுகளை பெற்றுள்ளது. இப்படம் சிறந்த படமாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஒன்று சிறந்த படம், இரண்டாவது சிறந்த இயக்குநர் (பாலா), மூன்றாவது சிறந்த நடிகர் (அதர்வா), மற்றும் நான்காவது சிறந்த ஒளிப்பதிவாளர் (செழியன்) என நான்கு விருதுகளைப் பெற்றுள்ளது.

மூலம்

தொகு