2024 வங்காளதேசத் தேர்தல் முடிவுகள்

ஞாயிறு, பெப்பிரவரி 11, 2024

7 சனவரி 2024 அன்று 300 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் சேக் அசீனா தலைமையிலான அவாமி லீக் கட்சி 223 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது.


பிற கட்சிகள் வென்ற தொகுதிகள் வருமாறு:

  • ஜாதிய கட்சி (எர்சத்) 11
  • வங்கதேச கல்யாண் கட்சி 1
  • ஜாதிய சமஜ்தன்திரிக் தளம் 1
  • வங்கதேச தொழிலாளர் கட்சி 1
  • சுயேச்சைகள் 62
  • காலியிடம் 1

மூலம் தொகு