வாருங்கள், Vanished user 24kwjf10h32h!

விக்கிசெய்திகளுக்கு உங்களை வரவேற்கிறோம். தமிழ் விக்கிசெய்திகள் பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை கலந்துரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். புதுச்செய்தி ஒன்றை எழுத அதன் தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.


உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.

--Kanags \பேச்சு 12:07, 17 மே 2010 (UTC)Reply

Hi Diego, because your user page in here is in Tamil, someone thought that you know Tamil very well:). Selva wants to know how & where did you learn Tamil?. Btw, I have given my support in your bot status request. Thanks.--Kanags \பேச்சு 12:07, 17 மே 2010 (UTC)Reply

Heh. I don't speak tamil, just copied what you've translated :) Thank you. --Diego Grez 21:08, 17 மே 2010 (UTC)Reply
Thanks Diego for your support. I have given you the editor status. I may also ask Mahir to help. Cheers.--Kanags \பேச்சு 23:12, 31 மே 2010 (UTC)Reply
Thank you too =) --Diego Grez 23:28, 31 மே 2010 (UTC)Reply
"https://ta.wikinews.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Vanished_user_24kwjf10h32h&oldid=52712" இலிருந்து மீள்விக்கப்பட்டது