நிலம் புயல் சென்னையை அடைந்தது
வியாழன், நவம்பர் 1, 2012
தமிழ்நாட்டில் இருந்து ஏனைய செய்திகள்
- 12 செப்டெம்பர் 2020: தமிழகத்தில் செப்.30 வரை தளர்வுகளுடன் இ-பாஸ் இல்லாத பொது முடக்கம் நீட்டிப்பு
- 27 மே 2018: தூத்துக்குடி செய்தி இன்று
- 25 பெப்பிரவரி 2018: நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணமடைந்தார்
- 16 பெப்பிரவரி 2018: காவிரி நீரில் தமிழகத்துக்கு 177.25 டிஎம்சி தண்ணீர் வழங்க உச்ச நீதிமன்றம் ஆணை
- 6 பெப்பிரவரி 2018: நாட்டுபுறவியல் உதவி பேராசிரியர் பணி நாட்டுபுறவியல் மாணவர்களுக்கே
இந்தியாவில் தமிழ்நாட்டின் அமைவிடம்
நிலம் புயல் தமிழ்நாட்டில் மகாபலிபுரம் அருகே கரையைக் கடந்தது. இதனால் சென்னை துறைமுகத்தில் உச்சபட்சமான அபாய எச்சரிக்கையாக 8-வது எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டிருந்தது.
உள்ளூர் நேரப்படி நேற்று புதன்கிழமை மாலை 4 மணியளவில் புயல் கரையைக் கடந்தது. மணிக்கு 100 கிமீ வேகத்தில் வீசிய பலத்த காற்றுடன், பெருமழையும் பெய்தது. மரங்கள் பல சாய்ந்தன, மின்சாரமும் பல இடங்களில் துண்டிக்கப்பட்டன. ஏழு பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கல்பாக்கம் அணுமின் நிலையம் தொடர்ந்து இயங்கி வருகின்றது.
புயல் தாக்குவதற்கு முன்னரேயே ஒரு இலட்சத்திற்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.
தொடர்புள்ள செய்திகள்
தொகு- சென்னை எலியட்ஸ் கடற்கரையில் கப்பல் கரை ஒதுங்கியது, அக்டோபர் 31, 2012
- இலங்கையில் 'நிலம்' புயல் தாக்கியதில் பெரும் வெள்ளப்பெருக்கு, அக்டோபர் 31, 2012
மூலம்
தொகு- நிலம் புயல் மகாபலிபுரம் அருகே கரையை கடந்தது, ஒன் இந்தியா, நவம்பர் 1, 2012
- Two dead as Cyclone Nilam crosses Tamil Nadu coast, டைம்சு ஒஃப் இந்தியா, நவம்பர் 1, 2012
- Cyclone Nilam: India search for missing sailors, பிபிசி, நவம்பர் 1, 2012