சிலியில் பெரும் நிலநடுக்கம், ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்

புதன், ஏப்பிரல் 2, 2014


சிலி நாட்டில் நேற்று இரவு நிகழ்ந்த நிலநடுக்கத்தால் 6 பேர் கொல்லப்பட்டனர். நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். ரிக்டர் அளவில் 8.2 ஆக இந்நிலநடுக்கம் பதிவாகியது.


மூலம்

தொகு