கடலில் படகு மூழ்கி 90 பேர் மாயம்
வெள்ளி, அக்டோபர் 28, 2016
இத்தாலியில் இருந்து ஏனைய செய்திகள்
- 28 அக்டோபர் 2016: கடலில் படகு மூழ்கி 90 பேர் மாயம்
- 19 ஏப்பிரல் 2015: மத்திய தரைக்கடலில் ஏற்பட்ட கப்பல் விபத்தில் 700 பேர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது
- 4 அக்டோபர் 2013: இத்தாலியில் ஆப்பிரிக்க அகதிகளை ஏற்றி வந்த படகு மூழ்கியதில் 300 பேர் வரை உயிரிழப்பு
- 14 மார்ச்சு 2013: அர்ச்சென்டினாவின் கர்தினால் பிரான்சிசு 266வது போப்பாண்டவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்
- 11 மார்ச்சு 2013: நைஜீரியாவில் கடத்தப்பட்ட ஏழு வெளிநாட்டவர்களும் கொல்லப்பட்டு விட்டதாக போராளிகள் அறிவிப்பு
இத்தாலியின் அமைவிடம்
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான லிபியாவிலிருந்து மத்திய தரைக்கடல் வழியாக படகில் செல்லும் அகதிகள், ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.
இந்நிலையில் லிபியாவிலிருந்து இத்தாலி நேற்று புறப்பட்ட படகில் 100க்கும் மேற்பட்டோர் பயணித்துள்ளனர். அப்போது நடுவழியில் படகில் ஓட்டை விழுந்ததால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
அந்தவேளை உயிர் பிழைப்பதற்காக சிலர், நடுக்கடலில் குதித்தனர். சற்று நேரத்தில் படகு கடலில் மூழ்கியுள்ளது. படகில் பயணித்த 90 போரையும் தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.
மூலம்
தொகு- [http://www.newser.com/story/233236/90-feared-dead-in-disaster-off-libya.html 90 Feared Dead in Disaster Off Libya
], நியூசர், அக்டோபர் 28, 2016