இமயமலைப் பகுதியிலிருந்து சட்ட விரோதமாக தாவர விதைகள் கடத்தல்.
புதன், மார்ச்சு 2, 2016
ஐக்கிய இராச்சியத்தில் இருந்து ஏனைய செய்திகள்
- 14 பெப்பிரவரி 2025: இமயமலைப் பகுதியிலிருந்து சட்ட விரோதமாக தாவர விதைகள் கடத்தல்.
- 14 பெப்பிரவரி 2025: சோயசு விண்கலம் முதல் அதிகாரபூர்வ ஐக்கிய ராச்சிய வீரருடன் பறந்தது
- 14 பெப்பிரவரி 2025: ஐக்கிய இராச்சிய தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சி பெரும்பான்மை பெற்றது
- 14 பெப்பிரவரி 2025: இசுக்காட்லாந்து விடுதலைக்கு எதிராக வாக்கெடுப்பில் மக்கள் வாக்களிப்பு
- 14 பெப்பிரவரி 2025: சுதந்திர இசுக்காட்லாந்தை எதிர்க்கும் வணிக நிறுவனங்களுக்கு தேசியவாதிகள் எச்சரிக்கை
ஐக்கிய இராச்சியத்தின் அமைவிடம்
இந்திய நாட்டின் ஒரு பகுதியான சிக்கிம் மாநிலத்திலிருந்து பிரிட்டனுக்கு தாவர விதைகளைச் சட்ட விரோதமாக ஒரு சிலர் கடத்துவதாக அந்நாட்டு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. இந்த நிறுவனம் வீட்டுத் தோட்டத்திற்கான விதைகளை விற்பனை செய்கிறது. ஆனால் நேபாள நாட்டிலிருந்து விதைகளை சட்டத்திற்க்கு உட்பட்டு இறக்குமதி செய்தாலும் இதன் நம்பிக்கைத் தன்மைமீதும் இந்த நிறுவனம் சந்தேகம் கொள்கிறது.
மூலம்
தொகு- பிரிட்டனுக்கு; சட்டவிரோதமாக வரும் தாவர விதைகள்பிபிசி 02 மார்ச் 2016