இந்தியப் பொதுத் தேர்தல் 2014: தமிழகம் குறித்தான இறுதிநிலை கணிப்புகள் வெளியாகியுள்ளன
புதன், ஏப்பிரல் 23, 2014
தேர்தல் தொடர்பான செய்திகள்
- இந்தியாவில் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி தலைமையில் 16வது மக்களவை துவங்கியது
- இந்தியாவின் புதிய பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றார்
- இந்தியப் பொதுத் தேர்தல் 2014: ஆட்சியமைக்கத் தேவையான இடங்களை பாரதிய ஜனதா கட்சி வென்றது
- இந்தியப் பொதுத் தேர்தல் 2014: எட்டாம் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்தது
- இந்தியப் பொதுத் தேர்தல் 2014: ஏழாம் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்தது
தமிழகத்தில் நாளை நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தல் குறித்தான இறுதிநிலை கணிப்புகள், தமிழகத்தின் பிரபலமான சஞ்சிகைகளில் வெளியாகியுள்ளன. இக்கணிப்புகளின் திரளாவது:
அதிமுக | திமுக | பாஜக | மதிமுக | பாமக | புதிய தமிழகம் | விடுதலை சிறுத்தைகள் | முஸ்லீம் லீக் | அதிமுக - திமுக கடும்போட்டி | அதிமுக - பாஜக கடும்போட்டி | அதிமுக - பாமக கடும்போட்டி | அதிமுக - மதிமுக கடும்போட்டி | திமுக - மதிமுக கடும்போட்டி | மதிமுக - புதிய தமிழகம் | பாஜக - முஸ்லீம் லீக் கடும்போட்டி | |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
குமுதம் | 23 | 11 | 3 | 2 | - | - | - | - | - | - | - | - | - | - | - |
குமுதம் ரிப்போர்ட்டர் | 20 | 5 | 2 | - | - | - | - | 1 | 5 | 1 | 1 | 1 | 1 | 1 | 1 |
நக்கீரன் | 15 | 18 | 1 | - | 1 | 1 | 1 | 1 | 1 | - | - | - | - | - | - |
ஜூனியர் விகடன் | 15 | 12 | 4 | 3 | 3 | 1 | 1 | - | - | - | - | - | - | - | - |
முக்கியக் குறிப்பு:
- குமுதம், நக்கீரன் வெளியிட்டுள்ளவை - மக்களிடையே மாதிரி வாக்கெடுப்பு நடத்தி, புள்ளியியலை அடிப்படையாகக் கொண்டவை.
- குமுதம் ரிப்போர்ட்டர், ஜூனியர் விகடன் வெளியிட்டுள்ளவை - இப்பத்திரிகைகளின் நிருபர்களால் மதிப்பிடப்பட்ட தொகுதி நிலவரங்களை அடிப்படையாகக் கொண்டவை.
தொடர்புள்ள செய்திகள்
தொகுஇந்தியப் பொதுத் தேர்தல் 2014: தமிழகம் எதிர்கொள்ளவிருக்கும் வித்தியாசமான தேர்தல், மார்ச் 23, 2014
மூலம்
தொகு- அண்மையில் வெளியான குமுதம் வார இதழ்கள்
- ஏப்ரல் 21 அன்று வெளியான குமுதம் ரிப்போர்ட்டர் வார இதழ்
- அண்மையில் வெளியான நக்கீரன் இதழ்கள்
- ஏப்ரல் 22 அன்று வெளியான ஜூனியர் விகடன் இதழ்