பேச்சு:இந்தியப் பொதுத் தேர்தல் 2014: தமிழகம் குறித்தான இறுதிநிலை கணிப்புகள் வெளியாகியுள்ளன

மூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சஞ்சிகைகள், தமது இணையத்தளத்தில் இம்மாதிரியான முக்கியத் தலைப்புகளை இலவசமாக பதிப்பிடுவதில்லை. Online subscription இருந்தால் மட்டுமே படிக்கலாம். எனவே உரிய இணைப்புகளை நம்மால் தர இயலவில்லை; எனினும் இந்த இதழ்களின் அச்சுப் பதிப்புகளில் வெளியான தகவல்களை நன்கு சரிபார்த்த பின்னரே இந்த செய்திக்கட்டுரையில் எழுதியுள்ளோம். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:11, 23 ஏப்ரல் 2014 (UTC)

Return to "இந்தியப் பொதுத் தேர்தல் 2014: தமிழகம் குறித்தான இறுதிநிலை கணிப்புகள் வெளியாகியுள்ளன" page.