இந்தியாவில் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி தலைமையில் 16வது மக்களவை துவங்கியது
புதன், சூன் 4, 2014
இந்தியாவில் இருந்து ஏனைய செய்திகள்
- 11 பெப்பிரவரி 2024: அயோத்தி இராமர் கோயில் திறப்பு விழா
- 12 செப்டெம்பர் 2020: தமிழகத்தில் செப்.30 வரை தளர்வுகளுடன் இ-பாஸ் இல்லாத பொது முடக்கம் நீட்டிப்பு
- 25 மே 2018: தூத்துக்குடி செய்தி இன்று
- 25 பெப்பிரவரி 2018: நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணமடைந்தார்
- 16 பெப்பிரவரி 2018: 11000 கோடி பஞ்சாப் நேசனல் வங்கி ஊழல் நீரவ் மோதி தலைமறைவு
இந்தியாவின் அமைவிடம்
இந்தியாவின் 16வது மக்களைவையின் முதல் கூட்டத்தொடர் இன்று துவங்கியது. முன்னதாக நேற்று 3ம் தேதி விபத்தில் மரணமடைந்த அமைச்சர் கோபிநாத் முண்டேவிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்தியாவில் நடந்து முடிந்த 16வது மக்களவைத்தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி பெரும்பான்மை இடங்களில் வெற்றிபெற்று நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றுள்ளார்.
தொடர்புள்ள செய்திகள்
தொகுஇந்தியாவின் புதிய பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றார், மே 27, 2014
மூலம்
தொகு- 16-வது மக்களவை முதல் கூட்டத்தொடர் தொடங்கியது: மத்திய அமைச்சருக்கு இரங்கல் தெரிவித்து ஒத்திவைப்பு, தி இந்து, சூன் 4, 2014
- Government will make all efforts to fulfill aspirations of people: PM, ஜக்ரம், சூன் 4, 2014