அயோத்தி இராமர் கோயில் திறப்பு விழா
ஞாயிறு, பெப்ரவரி 11, 2024
இந்தியாவில் இருந்து ஏனைய செய்திகள்
- 17 பெப்ரவரி 2025: அயோத்தி இராமர் கோயில் திறப்பு விழா
- 17 பெப்ரவரி 2025: தமிழகத்தில் செப்.30 வரை தளர்வுகளுடன் இ-பாஸ் இல்லாத பொது முடக்கம் நீட்டிப்பு
- 17 பெப்ரவரி 2025: தூத்துக்குடி செய்தி இன்று
- 17 பெப்ரவரி 2025: நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணமடைந்தார்
- 17 பெப்ரவரி 2025: 11000 கோடி பஞ்சாப் நேசனல் வங்கி ஊழல் நீரவ் மோதி தலைமறைவு
இந்தியாவின் அமைவிடம்


அயோத்தி இராமர் கோயிலிலில் குழந்தை இராமர் சிலை, 22 சனவரி 2024 அன்று இந்தியப் பிரதமர் w:நரேந்திர மோதி தலைமையில் பிராணப் பிரதிட்டை செய்து திறந்து வைக்கப்பட்டது..
இவ்விழாவில் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்தியநாத், உத்தரப் பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், இராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத் தலைவர் மோகன் பாகவத் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் இந்தியா முழுவதுதிலிருந்து 8,000 சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.