இந்தியப் பொதுத் தேர்தல் 2014: எட்டாம் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்தது
வெள்ளி, மே 9, 2014
இந்தியாவில் இருந்து ஏனைய செய்திகள்
- 11 பெப்பிரவரி 2024: அயோத்தி இராமர் கோயில் திறப்பு விழா
- 12 செப்டெம்பர் 2020: தமிழகத்தில் செப்.30 வரை தளர்வுகளுடன் இ-பாஸ் இல்லாத பொது முடக்கம் நீட்டிப்பு
- 25 மே 2018: தூத்துக்குடி செய்தி இன்று
- 25 பெப்பிரவரி 2018: நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணமடைந்தார்
- 16 பெப்பிரவரி 2018: 11000 கோடி பஞ்சாப் நேசனல் வங்கி ஊழல் நீரவ் மோதி தலைமறைவு
இந்தியாவின் அமைவிடம்
இந்தியாவின் 16ஆம் மக்களவைக்கான பொதுத் தேர்தலின் எட்டாம் கட்ட வாக்குப்பதிவு, கடந்த புதனன்று நடந்து முடிந்தது.
பதிவான வாக்குகள் குறித்த விவரங்கள் :
மாநிலம் | வாக்குப்பதிவு நடந்த தொகுதிகளின் எண்ணிக்கை | வாக்குப்பதிவு சதவீதம் |
---|---|---|
ஆந்திரப் பிரதேசம் | 25 | 76.8 |
பீகார் | 7 | 56 |
இமாசலப் பிரதேசம் | 4 | 65 |
ஜம்மு & காஷ்மீர் | 2 | 43 |
உத்தரப் பிரதேசம் | 15 | 55.56 |
உத்தராகண்டம் | 5 | 62.75 |
மேற்கு வங்கம் | 6 | 81.28 |
முக்கியக் குறிப்பு: இங்கு தரப்பட்டுள்ள தரவுகள், தற்காலிகமானதே; இறுதியான தரவுகள் தேர்தல் ஆணையத்தால் பின்னர் வெளியிடப்படும்.
மூலம்
தொகு- 8ஆவது கட்டத் தேர்தல்: 64 தொகுதிகளிலும் விறுவிறுப்பான வாக்குப்பதிவு, தினமணி, 8 மே 2014
- High voter turnout in Himachal Pradesh, தி இந்து, 8 மே 2014
- High voter turnout in Seemandhra, தி இந்து, 8 மே 2014
- 55.56 per cent polling in U.P., தி இந்து, 8 மே 2014
- It’s 62.75 per cent in Uttarakhand, தி இந்து, 8 மே 2014
- High turnout in penultimate phase, தி இந்து, 8 மே 2014