மலேசிய போயிங் 777 வகை விமானம் விபத்துக்குள்ளான போது தானாக இயங்கியுள்ளது
வெள்ளி, சூன் 27, 2014
மலேசியாவில் இருந்து ஏனைய செய்திகள்
- 9 ஏப்பிரல் 2015: மலேசியாவின் 'மெக்கறி' உணவகம் பெயரை மாற்ற வேண்டியதில்லை எனத் தீர்ப்பு
- 9 ஏப்பிரல் 2015: மலேசியாவில் இந்தியர்கள் வசிக்கும் கம்போங் புவா பாலா கிராம வீடுகள் தகர்ப்பு
- 9 ஏப்பிரல் 2015: மலேசிய இந்துராப் உறுப்பினர் மனோகரன் காவல்துறை மீது அவதூறு வழக்கு
- 20 சூலை 2014: மலேசிய விமான விபத்து: 296 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன
- 18 சூலை 2014: மலேசிய விமானம் உக்ரைன் வான்பரப்பில் சுட்டு வீழ்த்தப்பட்டது, 298 பேர் உயிரிழப்பு
மலேசியாவின் அமைவிடம்
மலேசியாவிற்குச் சொந்தமான போயிங் 777 ரக மலேசியா எயர்லைன்ஸ் விமானம் 370 கடந்த மார்ச் 8 ஆம் தேதி தெற்கு இந்திய பெருங்கடல் பகுதியில் விபத்துக்குள்ளானது. அந்த விமானம் பற்றிய எந்த தகவலும் இதுவரை கிடைக்கவில்லை. விபத்து நடந்தபோது அந்த விமானம், தானியங்கி விமான ஓட்டி மூலம் செயல்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய விமான பாதுகாப்பு அதிகாரிகள் தற்போது தெரிவித்துள்ளார்கள்.
மூலம்
தொகு- Missing Malaysia Jet on Autopilot, Possibly Spiraled Before Crash, Investigators Say, ஏபிசி, சூன் 26, 2014
- ஆட்டோ பைலட் முறையில் பறந்தது விமானம், தினகரன் சூன் 27, 2014