பேச்சு:பெரியார் பல்கலைக்கழகத்தில் நூறு மாணவர்கள் பங்கேற்ற விக்கியூடக மின் ஆவணவாக்கப் பயிலரங்கம்
It was very useful for my project work. First I don’t known who to upload a video on the Wikipedia and how to uplad a photo change the photo. But the one day workshop I learn more things. I have more photos and photography was my passion. I took many theatrical photos from my U.G. many photo I lost so when I attend the workshop on “E-Documentation And Wikipedia” that was the key for me to save my photos. I thank full to The Department of library science and information technology. And my heartiest thanks for Thamizhpparithi Maari.--Gatciyal Manju (பேச்சு) 09:11, 1 ஏப்ரல் 2015 (UTC)
- மாணவர்களின் நலன் கருதியே இப்பயிலரங்கம் நிகழ்த்தப்பெற்றது. மிக்க நன்றி.--Thamizhpparithi Maari (பேச்சு) 13:28, 3 ஏப்ரல் 2015 (UTC)
பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைப்பெற்ற மின் ஆவண ஆக்க மற்றும் தமிழ்கணிமைப் பயிலரங்கத்தில் நான் பங்கு பெற்றேன். இந்த பயிலரங்கம் எனக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. ஒருங்குறியின் பயன்கள் மற்றும் தமிழ்99 எவ்வாறு தட்டச்சு செய்ய வேண்டும் என்பதை பற்றியும் அறிந்துக் கொண்டேன். இந்த தமிழ் 99 விசைப்பலகை எனது பிராஜெக்ட்டுக்கு மிகவும் உதவிகரமாக அமையும் என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.--Priyadharshini VK (பேச்சு) 06:45, 7 ஏப்ரல் 2015 (UTC)
இந்த பயிலரங்கத்தில் பெரியார் பல்கலைக்கழகம் இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் துறை உதவிப் பேராசிரியர் மா. தமிழ்ப்பரிதி அவர்கள் மாணவர்களுக்கு நடைமுறைப்பயிற்சியில் விளக்கிக் கூறினார். எனவே மா. தமிழ்ப்பரிதி அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். --Priyadharshini VK (பேச்சு) 06:59, 7 ஏப்ரல் 2015 (UTC)
- மிக்க நன்றி பிரியதர்சிணி. விக்கியூடகத்திட்டங்களில் தங்களின் பங்கேற்பை வரவேற்கின்றேன்.--Thamizhpparithi Maari (பேச்சு) 16:08, 7 ஏப்ரல் 2015 (UTC)
Start a discussion about பெரியார் பல்கலைக்கழகத்தில் நூறு மாணவர்கள் பங்கேற்ற விக்கியூடக மின் ஆவணவாக்கப் பயிலரங்கம்
Talk pages are where people discuss how to make content on விக்கிசெய்தி the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve பெரியார் பல்கலைக்கழகத்தில் நூறு மாணவர்கள் பங்கேற்ற விக்கியூடக மின் ஆவணவாக்கப் பயிலரங்கம்.