நடிகை மனோரமா மருத்துவமனையில் அனுமதி
வெள்ளி, சூன் 6, 2014
தமிழ்நாட்டில் இருந்து ஏனைய செய்திகள்
- 17 பெப்ரவரி 2025: காவிரி நீரில் தமிழகத்துக்கு 177.25 டிஎம்சி தண்ணீர் வழங்க உச்ச நீதிமன்றம் ஆணை
- 17 பெப்ரவரி 2025: நாட்டுபுறவியல் உதவி பேராசிரியர் பணி நாட்டுபுறவியல் மாணவர்களுக்கே
- 17 பெப்ரவரி 2025: நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணமடைந்தார்
- 17 பெப்ரவரி 2025: தமிழகத்தில் செப்.30 வரை தளர்வுகளுடன் இ-பாஸ் இல்லாத பொது முடக்கம் நீட்டிப்பு
- 17 பெப்ரவரி 2025: தூத்துக்குடி செய்தி இன்று
இந்தியாவில் தமிழ்நாட்டின் அமைவிடம்
தமிழ்நாட்டில் திரைப்படத் துறையில் பல ஆண்டுகளாக நடித்து பலரின் நன்மதிப்பைப் பெற்றவரும், அனைவராலும் ஆச்சி என்று அழைக்கப்படுபவருமான மனோரமா மூச்சுத்திணறல் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் இவருக்கு காலில் மூட்டு மாற்று சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது இவருக்கு வயது 71 ஆகிறது.
மூலம்
தொகு- மருத்துவமனையில் மனோரமா அனுமதி, தி இந்து, சூன் 6, 2014
- சிறுநீரகக் கோளாறு - மீண்டும் மருத்துவமனையில் மனோரமா, வெப்துனிஉஆ, சூன் 5, 2014