பேச்சு:நடிகை மனோரமா மருத்துவமனையில் அனுமதி

ஒரு செய்தி மூலமான தி இந்துவில் மனோரமாவின் வயது 77 என தவறாக உள்ளது. 71 என்பதே சரியானது. விக்கிப்பீடியா கட்டுரையிலும் சரிபார்க்கப்பட்டு உறுதி செய்தபிறகு இங்கு திருத்தியுள்ளேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:26, 6 ஜூன் 2014 (UTC)

Return to "நடிகை மனோரமா மருத்துவமனையில் அனுமதி" page.