சிபிஎஸ்ஈ பன்னிரண்டாவது வகுப்பு மறுகூட்டல் விண்ணப்பங்கள் ஏற்கப்படுகின்றன

வெள்ளி, மே 30, 2014

சிபிஎஸ்ஈ என்றழைக்கப்படும் நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம் (Central Board of Secondary Education) நடத்தும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. இந்த ஆண்டு மதிப்பெண்கள் மறுகூட்டலுக்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக மட்டுமே பெறப்படுகின்றன. மாணவர்கள் 7 நாட்களுக்குள் (30.5.2014 - 05.06. 2014 ) விண்ணப்பிக்க வேண்டும். மதிப்பெண்களுக்கான மறுகூட்டலுக்கான இணையதள முகவரி http://cbseonline.ernet.in/rchk/default.aspx இன்று காலை மேம்படுத்தப்பட்டுள்ளது.மூலம் தொகு

http://www.cbse.nic.in/attach/notice_xii_verification_process_2014.pdf