இலங்கை அரசுத்தலைவரின் இந்தியப் பயணத்திற்கு தமிழகத்தின் அரசியல் கட்சிகள் எதிர்ப்பு
புதன், பெப்பிரவரி 6, 2013
இந்தியாவில் இருந்து ஏனைய செய்திகள்
- 11 பெப்பிரவரி 2024: அயோத்தி இராமர் கோயில் திறப்பு விழா
- 12 செப்டெம்பர் 2020: தமிழகத்தில் செப்.30 வரை தளர்வுகளுடன் இ-பாஸ் இல்லாத பொது முடக்கம் நீட்டிப்பு
- 25 மே 2018: தூத்துக்குடி செய்தி இன்று
- 25 பெப்பிரவரி 2018: நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணமடைந்தார்
- 16 பெப்பிரவரி 2018: 11000 கோடி பஞ்சாப் நேசனல் வங்கி ஊழல் நீரவ் மோதி தலைமறைவு
இந்தியாவின் அமைவிடம்
இலங்கையின் அரசுத் தலைவர் மகிந்த ராசபக்ச, எதிர்வரும் 8 ஆம் தேதியன்று இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். பீகார் மாநிலத்திலுள்ள புத்தகயாவிற்கும், ஆந்திர மாநிலத்திலுள்ள திருப்பதிக்கும் பயணிக்க அவர் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகத்தின் முக்கிய கட்சிகள் கடந்த சில நாட்களாக அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றன.
மகிந்த ராசபக்சவின் இந்திய வருகை மீதான காரசாரமான விவாதங்கள், தமிழகத்தின் தனியார் செய்தித் தொலைக்காட்சி அலைவரிசைகளில் கடந்த திங்கட்கிழமை முதல் இடம்பெற்று வருகின்றன.
மூலம்
தொகு- திருப்பதிக்கு ராஜபக்சே வருவதை கண்டித்து பிரதமர் வீடு முன்பு முற்றுகை போராட்டம் வைகோ அறிவிப்பு தினத்தந்தி, பெப்ரவரி 4, 2013
- இலங்கை அதிபர் ராஜபக்சே இந்தியா வருவதை கண்டித்து 8–ந் தேதி கறுப்பு சட்டை அணிந்து சென்னையில் ஆர்ப்பாட்டம் கருணாநிதி தலைமையில் நடந்த ‘டெசோ’ கூட்டத்தில் தீர்மானம் தினத்தந்தி, பெப்ரவரி 4, 2013
- Vaiko vows to work for total prohibition தி இந்து, பெப்ரவரி 5, 2013