இலங்கையின் புதிய சட்டமா அதிபராக பாலித்த பெர்னாண்டோ நியமனம்
செவ்வாய், சூலை 17, 2012
இலங்கையில் இருந்து ஏனைய செய்திகள்
- 9 சூலை 2016: கிழக்கிலங்கை மாகாணசபைத் தேர்தல்கள் 2008
- 4 சூன் 2016: ஈழத் தமிழருக்கான நினைவேந்தல் சென்னை மெரீனா கடற்கரையில் நடந்தது
- 9 ஏப்பிரல் 2015: திருக்கோவில் விசேட அதிரடிப்படை முகாம் முற்றாக விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது
- 9 ஏப்பிரல் 2015: துன்புறுத்தியே வாக்குமூலம் பெறப்பட்டதாக யசீகரன் நீதிமன்றத்தில் தெரிவிப்பு
- 9 ஏப்பிரல் 2015: திசைநாயகத்திற்கு ஆதரவாக லண்டனில் பன்னாட்டு மன்னிப்பு அவை கவனயீர்ப்பு போராட்டம்
இலங்கையின் அமைவிடம்
இலங்கை அதன் புதிய சட்டமா அதிபராக பாலித்த பெர்னாண்டோவை நியமித்துள்ளது. இலங்கை அரசுத்தலைவர் மகிந்த ராசபக்சவால் இந்நியமனம் வழங்கப்பட்டது.
பாலித்த பெர்னாண்டோவை 27வது சட்ட மா அதிபராக நியமிக்க இலங்கையின் நாடாளுமன்றப் பேரவை அண்மையில் அனுமதி அளித்திருந்தது.
சட்ட மா அதிபராக பதவி வகித்த ஈவா வனசுந்தர அண்மையில் உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி ஏற்றதை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கே இவரது நியமனம் நிகழ்ந்துள்ளது.
மூலம்
தொகு- Palitha Fernando appointed AG , டெயிலி மிரர், சூலை 16, 2012
- New AG seeks support of all to curb crime, டெய்லிநியூஸ், சூலை 17, 2012
- இலங்கையின் புதிய சட்டமா அதிபராக பாலித பெனாண்டோ நியமனம் தமிழ்வின், சூலை 16, 2012