திருக்கோவில் விசேட அதிரடிப்படை முகாம் முற்றாக விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது

ஜூன் 4, 2008:

இலங்கையின் அமபாறை மாவட்டத்தில் உள்ள திருக்கோவில் பிரதேசத்தில் உள்ள விசேட அதிரடிப்படை முகாம் முற்றாக விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. அண்மையில் ஏற்படுத்தப்பட்டிருந்த சகல வீதிச் சோதனைச்சாவடிகளும் கிழக்கு மாகாணசபைத் தேர்தலின் பின்பு அகற்றப்பட்டிருநதது, வழமையான சாவடிகள் இயங்கி வருகின்றன.