இந்தியப் பொதுத் தேர்தல் 2014: மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்தது
வெள்ளி, ஏப்பிரல் 11, 2014
இந்தியாவில் இருந்து ஏனைய செய்திகள்
- 11 பெப்பிரவரி 2024: அயோத்தி இராமர் கோயில் திறப்பு விழா
- 12 செப்டெம்பர் 2020: தமிழகத்தில் செப்.30 வரை தளர்வுகளுடன் இ-பாஸ் இல்லாத பொது முடக்கம் நீட்டிப்பு
- 25 மே 2018: தூத்துக்குடி செய்தி இன்று
- 25 பெப்பிரவரி 2018: நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணமடைந்தார்
- 16 பெப்பிரவரி 2018: 11000 கோடி பஞ்சாப் நேசனல் வங்கி ஊழல் நீரவ் மோதி தலைமறைவு
இந்தியாவின் அமைவிடம்
இந்தியாவின் 16ஆம் மக்களவைக்கான பொதுத் தேர்தலின் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடந்து முடிந்தது.
இந்திய பாராளுமன்றத்திற்கான 543 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் 9 கட்டங்களாக நடக்கிறது.
இதில் மூன்றாவது கட்டமாக 11 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்கள் என 91 தொகுதிகளுக்கான தேர்தல் நேற்று நடந்து முடிந்தது.
- கேரளா–20,
- மராட்டியம்–10,
- மத்தியபிரதேசம்–9,
- உத்தரபிரதேசம்–10,
- ஒடிசா–10,
- பீகார்–6,
- டெல்லி–7,
- அரியானா–10,
- காஷ்மீர்–1,
- ஜார்கண்ட்–4,
- சத்தீஷ்கார்–1
- யூனியன் பிரதேசங்கள்:
- சண்டிகார்–1,
- அந்தமான் நிக்கோபார்–1,
- லட்சத்தீவு–1.
மூலம்
தொகு- High turnout in third phase, தி இந்து, 11 ஏப்ரல் 2014
- 3ஆவது கட்ட தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு: கேரளம், ஹரியாணா -73%, உ.பி.- 65%, தில்லி-64%,, தினமணி, 11 ஏப்ரல் 2014