பேச்சு:130 ஆண்டுகளாகக் காணாமல் போயிருந்த பிஜி கடல்பறவைகள் திரும்பின

கனகு! உங்கள் செய்தியொலிக்கோப்பை இயக்கிப் பார்த்தேன். விட்டுவிட்டு வருகிறதே! இது உங்கள் குரல் அல்ல அப்படித்தானே? சோதனை ஓட்டமாக செய்த, பெங்களூரு ஆய்வு நிறுவன மென்மியத்தால் உருவாக்கப்பட்டது போல் தெரிகிறது. அப்படியா?ஆவலுடன். --த*உழவன் (பேச்சு) 05:36, 5 மே 2013 (UTC)Reply

ஆமாம், இப்போது அந்த செயலி வேலை செய்வதில்லை. ஆரம்பத்தில் சோதனைக்காக வெளியிட்ட போது பதிந்தேன்.--Kanags \பேச்சு 08:56, 5 மே 2013 (UTC)Reply
இது தான் இணையத்தளம். ஆனால் இப்போது இல்லை.--Kanags \பேச்சு 09:25, 5 மே 2013 (UTC)Reply
Return to "130 ஆண்டுகளாகக் காணாமல் போயிருந்த பிஜி கடல்பறவைகள் திரும்பின" page.