பேச்சு:வட மாகாணசபைத் தேர்தல், 2013: தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெரும் வெற்றி

இலங்கை வாழ் தமிழ் மக்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த, நல் வாழ்த்துக்கள். உங்களது வளமான எதிர்காலம் இப்போதே துவங்கி விட்டது. தமிழன் ஆண்ட பரம்பரையில் வந்தவன். அவனுக்கு நீதி, நேர்மை, நல் ஒழுக்கம், நன்னெறி தவறாது ஆட்சி செய்யும் திறமை உள்ளது என்பதை மீண்டும் நிரூபிக்கட்டும். முதல்வராக வரவிருக்கும் தலைவருக்கு தமிழக மக்களின் கோடானு கோடி முதன்மை வாழ்த்துகள். ஈழ தமிழ் மக்கள் வாழ்வு மலரவும், தமிழர் ஆட்சி நற்பேரு பெறவும் மீண்டும் நல்வாழ்த்துக்களை பகிர்வது தமிழ் அன்பு உள்ளங்கள்.

Start a discussion about வட மாகாணசபைத் தேர்தல், 2013: தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெரும் வெற்றி

Start a discussion
Return to "வட மாகாணசபைத் தேர்தல், 2013: தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெரும் வெற்றி" page.