பேச்சு:மணிப்பூரில் பயங்கர நிலநடுக்கம்: கட்டிட இடிபாடுகளில் சிக்கி 9 பேர் பலி

Add topic
There are no discussions on this page.

உரையாட வந்தோர்க்கு வணக்கம் இச்செய்தி "மணிப்பூரில் பயங்கர நிலநடுக்கம்: கட்டிட இடிபாடுகளில் சிக்கி 9 பேர் பலி" பற்றிய கருத்துக்கள், அறிவுரைகள், ஆலோசனைகள் மற்றும் தங்களின் அபிப்பிராயங்களையும் வழங்கும்படி கேட்டுக்கொள்கிறேன், தாங்களின் உரையாடல் எனது ஆக்கத்திற்கான ஊக்கமளிக்குமென நம்புகிறேன். நன்றி... Heart.pngஅன்புமுனுசாமி (பேச்சு)--சனவரி 05 2016 09:53, (UTC)

குறிப்பு:- இச்செய்தி தொகுக்கும் தருணத்தில் (எங்கள் பகுதியில்) காலவரையற்ற மின்தடை ஏற்ப்பட்ட காரணத்தால், கூடுதல் தகவலை தாமதமாக தொகுக்கக்கூடியதாயிற்று என்பதை தெரிவித்துகொள்கிறேன். Heart.pngஅன்புமுனுசாமி நன்றி!--சனவரி 05 2016 18:30, (UTC)

நன்று. மூலத்தில் *[ http://www.bbc.com/news/world-africa-35249860 அப்பக்க செய்தியின் தலைப்பு குடுங்கள்] பிபிசி தேதி மாதம்(எழுத்தில்) ஆண்டு--Kurumban (பேச்சு) 18:12, 7 ஜனவரி 2016 (UTC)

@Kurumban--வணக்கம், சுட்டிக்காட்டியமைக்கு நன்றிகள்!--Heart.pngஅன்புமுனுசாமி சனவரி 08 2016 13:03, (UTC)
Return to "மணிப்பூரில் பயங்கர நிலநடுக்கம்: கட்டிட இடிபாடுகளில் சிக்கி 9 பேர் பலி" page.