பேச்சு:பாக்கித்தான் பிரதமர் யூசுப் ரசா கிலானி பதவியில் நீடிக்க உச்ச நீதிமன்றம் தடை

நீதிமன்றம் கலையும் வரையான சிறைத்தண்டனை என்றால் என்ன kanags, தீர்ப்பு சொல்லும் வரையா? (புதிதாக உள்ளது:))--சண்முகம்ப7 (பேச்சு) 17:31, 20 ஜூன் 2012 (UTC)

இரு மாதங்களுக்கு முன்னர் பிரதமருக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு வந்த போது நீதிபதி அவருக்கு மென்மையான தீர்ப்பையே வழங்கியிருந்தார். அதாவது அன்றைய நாள் நீதிமன்றம் கலையும் வரையில் தடுப்புக் காவலில் அவரை வைத்திருக்க நீதிபதி உத்தரவிட்டதாக பிபிசி செய்தியில் தரப்பட்டிருந்தது. அதனையே அவ்வாறு எழுதியிருந்தேன்.--Kanags \பேச்சு 09:45, 21 ஜூன் 2012 (UTC)
  • தடுப்புக்காவல் என மாற்றியிருக்கிறேன்.--Kanags \பேச்சு 09:46, 21 ஜூன் 2012 (UTC)
சரி kanags.. சற்று வித்தியாசமாக தோன்றியது அதானால்தான் கேட்டேன் :)--சண்முகம்ப7 (பேச்சு) 11:25, 21 ஜூன் 2012 (UTC)
Return to "பாக்கித்தான் பிரதமர் யூசுப் ரசா கிலானி பதவியில் நீடிக்க உச்ச நீதிமன்றம் தடை" page.