AhamSarvatra
Joined 5 அக்டோபர் 2009
வத்சன், உங்களின் https://ta.wikinews.org/s/7nh என்ற கட்டுரையை பாருங்கள், இதில் நான் சில மாறுதல்களை செய்துள்ளேன். மற்ற கட்டுரைகளையும் பார்த்தால் நீங்கள் வேறுபாட்டை புரிந்துகொள்வீர்கள். {{publish}} என்று கொடுத்தால் உங்கள் கட்டுரை வெளியாகிவிடும். {{பிரசூரிக்கவும்}} என்பது சரியா என தெரியவில்லை, கனகிடம் இது குறித்து கேட்டுப்பாருங்கள். நீங்கள் உருவாக்கும் செய்திக்கட்டுரைகளை இப்படி தாருங்கள்.
- பிரசூரிக்கவும் எனும் வார்ப்புருவை நான் உருவாக்கியுள்ளேன். ஆங்கில வார்ப்புருவான {{publish}} செய்யும் செயலை தான் இந்த பிரசூரிக்கவும் வார்ப்புருவும் செய்யும்.-Vatsan34 (பேச்சு) 16:38, 8 அக்டோபர் 2014 (UTC)