Natkeeran2
Joined 4 செப்டெம்பர் 2010
Latest comment: 13 ஆண்டுகளுக்கு முன் by Natkeeran2
வணக்கம் நற்கீரன், உங்கள் பழைய கணக்குப் பக்கத்தை புதிய பயனர் கணக்கிற்கு வழிமாற்றியிருக்கிறேன். உங்களுக்கு ஆட்சேபனை உண்டா? மேலும் உங்கள் பங்களிப்புகள் நன்றாக உள்ளது. முக்கியமாக சிறந்த அறிவியல் செய்திகளைத் தருகிறீர்கள். வலைவாசல்:அறிவியல் என்ற பக்கத்தையும் பாருங்கள். நன்றி.--Kanags \பேச்சு 22:01, 25 செப்டம்பர் 2011 (UTC)
- நன்றி. அது நல்லதே. அவ்வப்போது முக்கிய அறிவியல் செய்திகளை இங்கு எழுதுவதாக உள்ளேன். --Natkeeran2 00:41, 26 செப்டம்பர் 2011 (UTC)
நற்கீரன், உங்கள் அறிவியல் கட்டுரைகள் அருமை. தொடர்ந்து எழுதுங்கள். மேலும் சில கருத்துகள்:
- விக்கியில் எழுதுவது போல மேற்கோள் காட்டி செய்தி எழுதுவதில்லை. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட செய்தி ஊடகங்களில் இரு செய்திகளைத் திரட்டி அவற்றின் சாராம்சத்தைத் தரலாம். மேற்கோள்களைக் கட்டுரைக்குள் தராமல் மூலம் என்ற உப பகுப்பில் தர வேண்டும்.
- ஒரு வாரத்துக்கு முன்னர் விக்கியில் எழுதப்பட்ட செய்திகளைத் திருத்துவதில்லை. அப்படித் திருத்தும் போது RSS ஓடையில் சில பிரச்சினைகள் எழும். நன்றி.--Kanags \பேச்சு 04:16, 3 அக்டோபர் 2011 (UTC)
- அளவுக்கதிகமான பகுப்புகளை உருவாக்குவது குழப்பமாக இருக்கும்.--Kanags \பேச்சு 04:26, 3 அக்டோபர் 2011 (UTC)
- பழைய செய்திகளில் திருத்தம் செய்யும் போது விக்கி செய்தி ஓடையில் தற்போது புதிய செய்திகளாகக் காட்டுகின்றன. ஆங்கில விக்கி செய்தியில், 4,5 நாட்களுக்கு மேல் பழைய செய்திகளைத் திருத்த அனுமதிப்பதில்லை. புதிய செய்திகளில் மட்டும் இனி புதிய பகுப்புகளை இணைதால் போதும்.--Kanags \பேச்சு 04:37, 3 அக்டோபர் 2011 (UTC)
- ம்...சிக்கல்தான். தொழில்நுட்பத்தில் போக்குவரத்து போன்று இன்னும் ஒரு சில பகுப்புக்களே உருவாக்க வேண்டும். --Natkeeran2 01:10, 6 அக்டோபர் 2011 (UTC)