தென் கொரியப் படகு மூழ்கியது, 300 பேரைக் காணவில்லை
புதன், ஏப்பிரல் 16, 2014
தென் கொரியாவில் இருந்து ஏனைய செய்திகள்
- 17 பெப்பிரவரி 2025: வட, தென் கொரியாக்கள் ஒரே கொடியின் கீழ் குளிர் கால ஒலிம்பிக்கை எதிர்கொள்ளுகின்றன
- 17 பெப்பிரவரி 2025: ஈரானிய எண்ணெய் கப்பல் சீன சரக்கு கப்பலுடன் மோதியதில் 32 பேரை காணவில்லை
- 17 பெப்பிரவரி 2025: சாம்சங் குழும அதிபர் ஊழல் குற்றச்சாட்டில் கைதானார்
- 17 பெப்பிரவரி 2025: தென்கொரிய அமெரிக்கத் தூதுவர் மீது கத்திக் குத்து
- 17 பெப்பிரவரி 2025: ஐ-போன் 6 மற்றும் சாம்சங் காலக்சி நோட் 4 வெளியிடப்பட்டுள்ளது
தென் கொரியாவின் அமைவிடம்
தென் கொரியா நாட்டின் பயணிகள் கப்பல் ஒன்று 470 பயணிகளுடன் சென்ற போது விபத்துக்குள்ளனது.
இந்த கப்பலில் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என 450 பேர் சுற்றுலாவிற்க்காக தென் கொரியாவின் அருகில் அமைந்துள்ள ஜெஜூ தீவிற்க்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக இக்கப்பல் மூழ்கத்துவங்கியது. இந்த விபத்து தென் கொரியாவிலிருந்து 100 கிலோ மீட்டர்கள் தூரத்தில் நடந்துள்ளது.
மூலம்
தொகு- [1]தின தந்தி பார்த்த நாள் 06.04.2014
- Nearly 300 missing after South Korean ferry capsizes: coastguard, ராய்ட்டர்சு, 16 ஆப்ரைல் 2014
- [2] பிபிசி செய்தி