பெருமளவு கரிமச் செறிவுடன் கூடிய கோள் கண்டுபிடிக்கப்பட்டது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

[சோதிக்கப்பட்ட மேலாய்வு][சோதிக்கப்பட்ட மேலாய்வு]
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: மேலோட்டமான மாற்றங்கள்
 
வரிசை 2:
{{date|december 10, 2010}}
 
பெருமளவு [[w:கரிமம்|கரிமம்]] செறிந்துள்ள கோள் ஒன்றை [[w:ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]]-[[w:ஐக்கிய இராச்சியம்|பிரித்தானிய]] அறிவியல் அறிஞர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
 
 
[[Fileபடிமம்:WASP-12b (NASA).jpg|thumb|left|வாஸ்ப்-12 சூரியன் வாஸ்ப்-12பி கோளை விழுங்கும் காட்சி, ஓவியரின் மனப்பதிவு]]
வைரம் அல்லது கிரபைட்டுகளுடன் கூடிய பாறைகள் அடங்கிய கோள்கள் அண்டத்தில் காணப்படலாம் என்ற முன்னைய கண்டுபிடிப்புகள் இதனை உறுதி செய்கின்றன என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இவர்களது ஆய்வு நேச்சர் ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளது. கோள்கள் எவ்வாறு உருவாகின என்பது குறித்த புதிய கேள்விகள் தற்போது எழுப்பப்பட்டுள்ளன.
 
வரிசை 18:
 
 
முதன் முதலில் 2008 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இக்கோள் அவதானிக்கப்பட்டது. அது குறித்த ஆய்வுகளை நாசா விண்வெளி ஆய்வு மையம் ஆராய்ந்து வருகிறது. இக்கோளை அதன் தாய்ச் சூரியன் வாஸ்ப்-12 படிப்படியாக விழுங்கி வருவதாகவும், இதன் வாழ்வுக்காலம் இன்னும் 10 மில்லியன் ஆண்டுகள் வரை எனவும் நாசா கூறியுள்ளது.
 
 
வரிசை 25:
{{haveyoursay}}
 
== தொடர்புள்ள செய்திகள் ==
* [[கோளை விழுங்கும் விண்மீன் ஒன்றை ஹபிள் தொலைநோக்கி கண்டுபிடித்தது]], மே 24, 2010
* [[வாஸ்ப்-18பி கோள் தனது சூரியனுடன் மோதும் சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன]], ஆகத்து 27, 2009
 
== மூலம் ==
* [http://www.bbc.co.uk/news/science-environment-11942451 'Diamond exoplanet' idea boosted by telescope find], பிபிசி, டிசம்பர் 8, 2010
* [http://www.nature.com/news/2010/101208/full/news.2010.655.html Exoplanets cast doubt on astronomical theories], நேச்சர், டிசம்பர் 8, 2010
{{publish}}
{{DEFAULTSORT:பெரிமளவு கரிமம்}}