நியுசிலாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி அலை தாக்கியது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

[மறுநோக்கு சோதிக்கப்படவில்லை][மறுநோக்கு சோதிக்கப்படவில்லை]
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{நியூசிலாந்து}} {{date|November 15, 2016}..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
{{நியூசிலாந்து}}
{{date|November 15, 2016}}
[[File:New Zealand towns and cities.jpg|thumb|left|200px|நியூசிலாந்து]]
[[File:November 2016 New Zealand Earthquake.png|thumb|left|200px|2016, நவம்பர் 14 இல் நடந்த நியூசிலாந்து நிலநடுக்கத்தின் வரைபடம்]]
நியுசிலாந்தில் நள்ளிரவு நேரத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.8 என்று பதிவான இந்த நிலநடுக்கத்தின் தாக்கமாக முதலில் சுனாமி அலை தெற்குத் தீவின் வடகிழக்கு கடற்கரையைத் தாக்கியது.
 
வரி 10 ⟶ 12:
 
பின்னதிர்வுகள் ரிக்டர் அளவு கோலில் 6.1 என்று பதிவாகியுள்ளது. நியூசிலாந்து நாடு ஆத்திரேலியா மற்றும் பசிபிக் டெக்டானிக் பிளேட்டுகள் மீது உள்ளது, இது ரிங் ஆஃப் ஃபயர் என்று அழைக்கப்படும் பகுதியில் உள்ளதால் ஆண்டுக்கு சுமார் 15,000 நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன.
 
{{haveyoursay}}
==மூலம்==
*[http://www.bbc.com/news/world-asia-37970775 New Zealand hit by aftershocks after severe earthquake], பிபிசி, நவம்பர் 15, 2016
*[http://www.mirror.co.uk/news/world-news/new-zealand-tsunami-feared-live-9251551 New Zealand earthquake: Live updates as cleanup hampered by storm after major tremors cause 'utter devastation'], மிரர், நவம்பர் 15, 2016
* [http://tamil.thehindu.com/world/article9340972.ece நியூஸிலாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி அலை தாக்கியது] தி இந்து தமிழ், நவம்பர் 15, 2016
{{publish}}
[[பகுப்பு:நியூசிலாந்து]]
[[பகுப்பு:நிலநடுக்கங்கள்]]
[[பகுப்பு:பேரிடர் மற்றும் விபத்து]]
[[பகுப்பு:ஓசியானியா]]