ஜல்லிக்கட்டுக்கு மத்திய அரசு அனுமதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

[மறுநோக்கு சோதிக்கப்படவில்லை][மறுநோக்கு சோதிக்கப்படவில்லை]
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 6:
 
மாவட்டவாரியாக இந்நிகழ்ச்சிகள் நடத்தப்படும்போது, அம்மாவட்டத்தின் ஆட்சித்தலைவரிடம் அனுமதி பெறவேண்டுமெனவும், மாட்டுவண்டி போட்டிகள் பொறுத்தமட்டில், 2 கிலோமீட்டர் தூரத்திற்கு மிகாமலும், சரியான பாதைகளில் அப்போட்டிகள் நடத்தப்படவேண்டுமெனவும், ஜல்லிக்கட்டு காளைகள் 15 மீட்டர் சுற்றளவுக்குள் பிடிபடவேண்டுமெனவும் அக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
போட்டிகளை நடத்தும் முன்பு விலங்குகள் நலத்துறையினரால் காளைகளைப் பரிசோதிக்கவும், அவற்றிற்கு மருந்துகளேதும் புகுத்தப்பட்டுள்ளதாவெனவும், மிருகவதைகெதிரான மாவட்ட கமிட்டியும், மாவட்ட விலங்குகள் நலவாரியமும் கண்காணிக்க வேண்டுமென்று அச்செய்திகுறிப்பு தெளிவுபடுத்தியுள்ளது.
 
முன்னதாக, 11/07/2011-ல் மத்திய சுற்றுசூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் காட்சி படுத்தப்படும் விலங்குகள் பட்டியலில் காளைமாட்டை இணைத்திருந்தது, பின்பு 2014 மே 7-ஆம் திகதி, உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்கு தடைவிதித்தது. இதனால் 2015-ஆம் ஆண்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படவில்லை.
 
== மூலம் ==