அமெரிக்க சுகாதாரத்துறைத் தலைவராக இந்திய வம்சாவளி அமெரிக்கர் நியமனம்

சனி, மே 10, 2014


பிரிட்டனில் பிறந்த இந்தியாவின் கர்நாடக மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட விவேக் மூர்த்தி என்பவரை அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, அமெரிக்காவின் சுகாதாரத்துறையின் தலைமைப் பதவிக்கு நியமித்துள்ளார்.


மூலம் தொகு