அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனல்டு திரம்பு வெற்றி பெற்றார்
சனி, நவம்பர் 9, 2024
அமெரிக்காவில் இருந்து ஏனைய செய்திகள்
- 15 பெப்பிரவரி 2018: அமெரிக்காவிலுள்ள பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 17 பேர் பலி
- 8 பெப்பிரவரி 2018: இசுபேசு எக்சு விண்கலம் தெல்சா காரை விண்ணுக்கு செலுத்தியது
- 20 சனவரி 2018: வரவு செலவு திட்டம் மேலவையில் தோல்வியடைந்ததால் அமெரிக்காவில் அரசுப் பணிகள் நிறுத்தம்
- 2 சனவரி 2018: அமெரிக்க அதிபர் தன் 2018 ஆண்டுக்கான முதல் கீச்சில் பாகித்தானை தாக்கியுள்ளார்
- 7 திசம்பர் 2017: இசுரேலின் தலைநகராமாக ஒன்றுபட்ட செருசலத்தை அமெரிக்கா ஏற்றுக்கொண்டது
ஐக்கிய அமெரிக்காவின் அமைவிடம்
நவம்பர் 8 செவ்வாய்கிழமை அன்று நடைபெற்ற அதிபர் தேர்தலில் டொனல்டு திரம்பு 276 தேர்வாளர்கள் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
டொனல்டு திரம்பு 30 மாநிலங்களில் வெற்றி பெற்றார். இலாரி கிளிண்டன் 20 மாநிலங்களில் வெற்றி பெற்றார்.
அவரின் எதிர்ப்பாளர் இலாரி கிளிண்டன் 218 தேர்வாளர்கள் வாக்கு பெற்றார். ஒன்றிய அளவில் இலாரி கிளிண்டன் 58,875,708 வாக்குகளும் டொனல்டு திரம்பு 58,842,289 வாக்குகளும் பெற்றனர்.
இலாரி கிளிண்டன் தோல்வியை ஏற்றுக்கொண்டு திரம்புக்கு வாழ்த்து தெரிவித்தார்.
உலகத்தலைவர்கள் டொனல்டு திரம்புக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளனர். டொனல்டு திரம்பு வெற்றியால் உலகம் முழுவதிலுமுள்ள பங்கு சந்தைகள் வீழ்ச்சி கண்டன.
மூலம்
தொகு- US election 2016 result: Trump beats Clinton to take White House பிபிசி 9 நவம்பர் 2016
- Trump win ignites investor sell-off, rattling markets worldwide லாசு ஏஞ்சல்சு டைம்சு 9 நவம்பர் 2016
- [http://www.nytimes.com/2016/11/09/world/europe/global-reaction-us-presidential-election-donald-trump.html Across the World, Shock and
Uncertainty at Trump’s Victory] டைம்சு ஆப் நியுயார்க் 9 நவம்பர் 2016
- Donald Trump Is Elected President in Stunning Repudiation of the Establishment டைம்சு ஆப் நியுயார்க் 9 நவம்பர் 2016