விக்கிசெய்தி:2011/ஏப்ரல்
<மார்ச் 2011 | ஏப்ரல் 2011 | மே 2011> |
- ஐவரி கோஸ்ட்: அரசுத்தலைவர் மாளிகைக்கு அருகில் பெரும் சண்டை
- சிட்னியில் இந்துக் கோயில் மீது துப்பாக்கிச் சூடு
- 2011 துடுப்பாட்டம்: இந்தியா இலங்கையை வென்று உலகக்கிண்ணத்தைப் பெற்றது
- சனிக் கிரக வளையங்களின் அதிர்வலைகள் வால்வெள்ளிகளினால் ஏற்பட்டிருக்கலாம் - வானியலாளர்கள்
- குர்ஆன் எரிப்பு: ஆப்கானித்தானில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம், பலர் உயிரிழப்பு
- வட அயர்லாந்தில் வாகனக் குண்டுவெடிப்பில் காவல்துறை அதிகாரி உயிரிழப்பு
- விபத்துக்குள்ளான ஏர் பிரான்சின் சிதைவுகள் அத்திலாந்திக் கடலில் கண்டுபிடிப்பு
- நசர்பாயெவ் கசக்ஸ்தானின் அரசுத்தலைவராக மீண்டும் தெரிவு
- விண்வெளி நிலையம் நோக்கி மூன்று புதிய விண்வெளி வீரர்கள் பயணம்
- கொங்கோவில் ஐநா விமானம் விபத்துக்குள்ளானதில் 32 பேர் உயிரிழப்பு
- நடிகை சுஜாதா தனது 58வது அகவையில் காலமானார்
- இலங்கை துடுப்பாட்ட அணித் தலைவர் பணியில் இருந்து சங்கக்கார விலகல்
- பிரபல வீணை வித்துவான் கல்பகம் சுவாமிநாதன் காலமானார்
- 4வது ஐ. பி. எல். துடுப்பாட்டப் போட்டிகள் ஆரம்பம்
- ஏப்ரல் 12 மனித விண்வெளிப் பயணத்துக்கான சர்வதேச நாளாக ஐநா பிரகடனம்
- பிரேசில் பாடசாலையில் துப்பாக்கிச் சூடு, 12 மாணவர்கள் உயிரிழப்பு
- செருமனியில் மணற்புயலில் சிக்கி 8 பேர் இறப்பு
- இந்தியக் காந்தியவாதி அண்ணா அசாரே உண்ணாவிரதத்தைக் கைவிட்டார்
- இந்தியக் காஷ்மீர் குண்டுவெடிப்பில் மதத்தலைவர் உயிரிழப்பு
- அசிசியின் புனித பிரான்சிசின் கல்லறை புனரமைக்கப்பட்டது
- ஆப்பிரிக்க ஒன்றியத்தின் அமைதி முன்மொழிவை லிபியத் தலைவர் ஏற்றுக் கொண்டார்
- முகத்தை மூடியபடி பர்தா அணிய பிரான்சில் தடை
- ஐவரி கோஸ்ட்: பாக்போ பிரெஞ்சு இராணுவத்தினரிடம் சரணடைந்தார்
- பெலருஸ் தொடருந்து நிலையக் குண்டுவெடிப்பில் 12 பேர் உயிரிழப்பு
- தமிழக சட்டசபைக்கான தேர்தல் பிரசாரம் முடிவடைந்தது
- கணையாழி கலை இலக்கிய இதழ் மீண்டும் வெளிவரத் தொடங்கியது
- இத்தாலிய பாலத்தீன ஆதரவாளர் காசாவில் கடத்தப்பட்டுப் படுகொலை
- இராணுவக் கிளர்ச்சியை அடுத்து புர்க்கினா பாசோ அரசு கலைக்கப்பட்டது
- கியூபாவில் அரசியல் சீர்திருத்தங்களை ராவுல் காஸ்ட்ரோ அறிவித்தார்
- சிலியின் முன்னாள் தலைவர் சல்வடோர் அலண்டேயின் உடல் தோண்டி எடுக்க உத்தரவு
- ஜெய்ப்பூரின் கடைசி மகாராஜா பவானி சிங் காலமானார்
- ஈழத்தமிழருக்காக தமிழகத்தில் இளைஞர் ஒருவர் தீக்குளித்து இறந்தார்
- அமெரிக்க இந்தியர் சித்தார்த்தா முக்கர்ஜியின் நூலுக்கு புலிட்சர் பரிசு
- இந்துக் கோயில் விவகாரம்: தாய்லாந்து கம்போடிய எல்லையில் மீண்டும் மோதல்
- சிரியா கலவரங்களில் 90 பேர் உயிரிழப்பு, பலர் காயம்
- இலங்கை வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் 63 புதிய நீதிமன்றங்கள்
- தேர்வுத் துடுப்பாட்டங்களில் இருந்து லசித் மாலிங்க ஓய்வு
- முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களில் 483 பேர் விடுதலை
- ஏமன் தலைவர் சாலே பதவி துறக்கத் தயார் என அறிவிப்பு
- இந்திய குரு சத்திய சாயி பாபா காலமானார்
- ஆப்கானித்தான் சிறையில் இருந்து போராளிகள் உட்பட 470 கைதிகள் தப்பினர்
- நைஜீரிய தேர்தலுக்குப் பின் ஏற்பட்ட வன்முறைகளில் 500 பேர் உயிரிழப்பு
- ஈழப்போர்: இராணுவத்தினரின் எறிகணைகளே தமிழரைக் கொன்றது - ஐநா
- அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் வழக்கில் கனிமொழி மீது குற்றப்பத்திரிகை
- வில்லியம் - கேத்தரின் மிடில்டன் திருமணம்
- நிபுணர் குழுவின் பரிந்துரையை தன்னிச்சையாக முன்னெடுக்க முடியாது - பான் கி மூன்
- ஆப்கானியப் படைவீரர் சுட்டதில் ஒன்பது அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர்