2020 பொருளியலுக்கான நோபல் பரிசு
அக்டோபர் 2020 இல், ராயல் சுவீடிய அகாதமி ஆஃப் சயின்சஸ், பால் மில்கிரோம் மற்றும் இராபர்ட் வில்சன் ஆகியோருக்கு கூட்டாக நோபல் நினைவு பரிசை வழங்கியதாகக் கூறியது, ஏனெனில் அவர்கள் "பாரம்பரிய வழிகளில் அதாவது, வானொலி அதிவெண்கள் மூலமாக விற்க கடினமாக இருக்கும் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான புதிய ஏல வடிவங்களை வடிவமைக்க தங்கள் நுண்ணறிவினை பயன்படுத்தினர் எனக் கூறியுள்ளது. இவர்களின் இந்த கண்டுபிடிப்புகள் உலகெங்கிலும் உள்ள விற்பனையாளர்கள், வாங்குபவர்கள் மற்றும் வரி செலுத்துவோருக்கு பயனளித்துள்ளன.
மூலம்
தொகுநோபல் பரிசு அறிவிப்பு [1]
- ↑ https://www.nobelprize.org/uploads/2020/09/press-economicsciences2020.pdf%7Cpublisher=Royal Swedish Academy of Sciences}}