விக்கிசெய்தி பேச்சு:Community Portal

1. விக்கி செய்தி ஒரு செய்தி மூலமாக அல்லாமல் வேறு செய்தி நில்யங்களின் செய்திகளை தொகுக்கும் இடமாக தானே தொழிற்பட வேண்டும். அதாவது முதலாவதாக ஒரு செய்தியை பிரசுரிக்க முடியாது தானே?--Trengarasu 11:57, 6 டிசம்பர் 2006 (UTC)

2. எத்தகைய செய்திகளுக்கு முக்கியம் அளிக்கவேண்டும் எனவும் குறிப்பிடுக--கலாநிதி 16:53, 6 டிசம்பர் 2006 (UTC)

3. செய்தி என்பது "நாய் மனிதனை கடித்தது என்பது செய்தியல்ல, மனிதன் நாயை கடித்தான் என்பது தான் செய்தி" என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். இதுபோன்ற கருத்துக்களை மற்றவர்கள் பகிர்ந்து கொள்ளலாம். --மாஹிர், ஜனவரி 14 2007

"https://ta.wikinews.org/w/index.php?title=விக்கிசெய்தி_பேச்சு:Community_Portal&oldid=96" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to the project page "Community Portal".