விக்கிசெய்தி:2012/ஏப்ரல்
<மார்ச் 2012 | ஏப்ரல் 2012 | மே 2012> |
- பர்மாவில் வரலாற்றுச் சிறப்பு மிக்க இடைத்தேர்தல்களில் ஆங் சான் சூச்சி பங்கேற்பு
- திருத்தந்தையின் வருகையை அடுத்து கியூபாவில் புனித வெள்ளி விடுதலை நாளாக அறிவிப்பு
- அமெரிக்காவில் 640 மில்லியன் டாலர் குலுக்கலில் வெல்லப்பட்டது
- சைபீரியாவில் உருசிய விமானம் விபத்துக்குள்ளாகியதில் 31 பேர் உயிரிழப்பு
- மட்டக்களப்பில் மகாத்மா காந்தி, விபுலாநந்தர் சிலைகள் உடைக்கப்பட்டன
- துவாரெக் போராளிகள் மாலியின் வடக்கில் விடுதலைப் பிரகடனம்
- பர்மிய அரசுத்தலைவர் காரென் போராளிகளுடன் சந்திப்பு
- பாக்கித்தானில் பனிச்சரிவு, நூற்றுக்கும் அதிகமான இராணுவத்தினர் புதையுண்டனர்
- நைஜீரியாவில் இடம்பெற்ற இரண்டு குண்டுவெடிப்புகளில் பலர் உயிரிழப்பு
- இலங்கையில் மக்கள் விடுதலை முன்னணி மாற்றுக் குழுத் தலைவர்கள் இருவர் கடத்தப்பட்டனர்
- தெற்கு ஒசேத்தியா அரசுத்தலைவர் தேர்தலில் உருசிய சார்பு லியோனித் திபிலொவ் வெற்றி
- மாலி அரசுத்தலைவர் பதவி விலகினார், இராணுவக் கிளர்ச்சியாளர்களுடன் உடன்பாடு
- பெருவில் சுரங்கத்தினுள் அகப்பட்ட 9 தொழிலாளர்கள் ஒரு வாரத்தின் பின்னர் மீட்பு
- சுமாத்திராவில் 8.7 நிலநடுக்கம், இந்தியப் பெருங்கடல் பகுதியில் கடற்கோள் எச்சரிக்கை
- கினி-பிசாவு நாட்டில் இராணுவப் புரட்சிக்கு இராணுவத்தினர் முயற்சி
- வட கொரியாவின் ராக்கெட் ஏவும் திட்டம் தோல்வியில் முடிந்தது
- பசிபிக் பெருங்கடலில் நீர்மட்டம் அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிப்பு
- மக்கெடோனியத் தலைநகர் ஸ்கோப்பியேவில் ஐவர் சுட்டுக் கொலை
- ஆப்கானித்தான் தலைநகரில் தலிபான்கள் தாக்குதல்
- டைட்டானிக் கப்பல் மூழ்கிய 100வது ஆண்டு நிறைவு நினைவு கூரப்பட்டது
- இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இலங்கை பயணம்
- கிர்கித்தானில் ஆர்ப்பாட்டங்களை நிறுத்தக் கோரி வயோதிபர் தனக்குத் தானே தீ மூட்டித் தற்கொலை
- செவ்வாயில் உயிரினங்கள் இருப்பதை சிறுகோள் மோதலால் உருவான குழிகள் மூலம் அறியலாம்
- கிழக்குத் திமோர் சனாதிபதி தேர்தலில் முன்னாள் போராளிக் குழுத் தலைவர் வெற்றி
- தெற்கு சூடானை 'எதிரி நாடாக' சூடானிய நாடாளுமன்றம் அறிவித்தது
- இந்தியா கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணையைச் சோதிக்கிறது
- ஆப்கானித்தானில் இருந்து 2013 இற்குள் படையினரை மீள அழைக்க ஆத்திரேலியா முடிவு
- பப்புவா நியூ கினியில் 7.0 அளவு நிலநடுக்கம்
- வாகன விபத்தில் இலங்கை வானொலி அறிவிப்பாளர் நூரானியா ஹசன் உயிரிழந்தார்
- நாட்சிகளினால் அபகரிக்கப்பட்ட 474-ஆண்டு பழமையான ஓவியம் உரிமையாளரின் வாரிசுகளிடம் ஒப்படைப்பு
- இந்தியாவின் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணை சோதனை முயற்சி வெற்றியடைந்தது
- பாக்கித்தானில் விமானம் வீழ்ந்து நொறுங்கியதில் 127 பேர் உயிரிழப்பு
- ஹெக்லிக் எண்ணெய்ப் பிரதேசத்தில் இருந்து தமது படையினரை வெளியேற்ற தெற்கு சூடான் முடிவு
- இந்தியாவின் சத்தீசுகரில் மாவட்ட ஆட்சியர் மாவோயிசவாதிகளால் கடத்தப்பட்டார்
- இந்தோனேசியாவில் குறுகிய நேரத்தில் ஆறு நிலநடுக்கங்கள்
- சிறுகோள்களைக் குடைந்து கனிப்பொருட்களைச் சேகரிக்க கோடீசுவரர்கள் திட்டம்
- 1915 இனப்படுகொலையை ஆர்மீனியா நினைவு கூர்ந்தது
- உக்ரைன் குண்டுவெடிப்புகளில் 27 பேர் காயமடைந்தனர்
- லைபீரியாவின் முன்னாள் தலைவர் போர்க் குற்றவாளி எனப் பன்னாட்டு நீதிமன்றம் தீர்ப்பு