விக்கிசெய்தி:பரணிடல் கொள்கை

  1. ஏழு நாட்களுக்கும் மேற்ப்பட்ட செய்திகள் பரணிடப்படல் வேண்டும்.
  2. பரணிடுவதற்கு முன் {{archived}} என்னும் வார்ப்புருவை கட்டுரைகளில் பதிய வேண்டும்.
  3. எழுத்துப்பிழைகள் இலக்கணப்பிழைகளில் மாற்றம் இருந்தால் அவற்றை பேச்சுப்பக்கத்தில் சுட்டிக் காட்டலாம். அவற்றை நிர்வாகிகள் திருத்துவர்.
  4. திருத்தங்கள் செய்தியில் சாராம்சத்தை பாதிக்கா வண்ணம் இருக்க வேண்டும்.
  5. கட்டுரைகளில் திருத்தம் வேண்டுவோர் {{editprotected}} வார்ப்புருவை பேச்சுப் பக்கத்தில் இடவேண்டும்.